• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பார்த்திபன் காதலி - 31

மானே தேனே போட்டு புகழ்ந்து தள்ளாம 😏😏😏
இந்தா சொல்லிருவோம்....

கதையில் பிரிவை வைத் தேனே..
ஹீரோவை தேட வைத் தேனே...
அவளை அழ வைத் தேனே...
தெறித்து ஓட வைத் தேனே...
ஆழ மூச்செடுக்க வைத் தேனே..
நட்பை கதற வைத் தேனே..
தோழியை தொடர வைத் தேனே..
வில்லனை புரட்டி எடுக்க வைத் தேனே...
மாமியாரை திட்ட வைத் தேனே.
பார்த்தியை பார் பாரென பார்க்க வைத் தேனே..


பெண்மானே... இன்னும் சொல்லவா...
 
Last edited:
இந்தா சொல்லிருவோம்....

கதையில் பிரிவை வைத் தேனே..
ஹீரோவை தேட வைத் தேனே...
அவளை அழ வைத் தேனே...
தெறித்து ஓட வைத் தேனே...
ஆழ மூச்செடுக்க வைத் தேனே..
நட்பை கதற வைத் தேனே..
தோழியை தொடர வைத் தேனே..
வில்லனை புரட்டி எடுக்க வைத் தேனே...
மாமியாரை திட்ட வைத் தேனே.
பார்த்தியை பார் பாரென பார்க்க வைத் தேனே..


பெண்மானே... இன்னும் சொல்லவா...
இல்ல, வேணாம். இதுவே ரொம்ப நீளமா போகுது 😏😏😏
 
மானே தேனே போட்டு புகழ்ந்து தள்ளாம 😏😏😏
நீங்க தினமும் பார்த்திபன் பார்கவியை கூட்டிட்டு வாங்க உங்களை புகழ்வது என்ன கொஞ்சவும் செய்றோம் 🥰🥰
 
நீங்க தினமும் பார்த்திபன் பார்கவியை கூட்டிட்டு வாங்க உங்களை புகழ்வது என்ன கொஞ்சவும் செய்றோம் 🥰🥰
அதான் தினமும் வர்றாங்களே, ஒரு நாள்தானே லீவ்😏
 
Back
Top