- Joined
- Feb 15, 2026
- Messages
- 626
நன்றி நன்றி மாமலரும் நேசமும் மங்காத பிரியமும்
மனதின் சாரலாக
மழையின் இதமான
மலரின் மணமாக
மறக்க முடியாத கதைகளும்
மறுகும் ஹீரோக்களும்
மயங்கும் ஹீரோயின்களும்
மயக்கும் வார்த்தைகளும்
மதி மயங்கும் நாங்களும்
மாறாத நட்புடன்
மழலை மனத்துடன்
மகிழ்ச்சியோடு பயணிப்போம்....