உங்க கதைகள்ல ஒன்னு ரெண்ட தவிற மற்றதையெல்லாம் படிச்சிருக்கிறேன்.
உங்க கதையில இந்த கரு பிடிக்கும்னு சொல்றதவிட,உங்க எழுத்து நடை,அதை எப்படி சொல்ல, வார்த்தைக்காக..வார்த்தை கோர்ப்புகாக்காக ,இதமா மனம் அப்படியே ஏதோ செய்யற மாதிரியான உலகத்தில வாசிப்பு அனுபவத்தை இப்படி தான் உணர்ந்தேன்,இந்த கதை இதனால...