@Devi Manogaran
எங்களை எல்லாம் பாருவை நினைச்சு கதற விட்டுட்டு இப்போ பாருவே தெளிவா எங்களுக்கு சேர்த்து மனசை தேத்திக்குற மாதிரி உங்க கை வண்ணத்தை காட்டுறிங்க பாருங்க 😒😒
சரி போகட்டும் பாருவுக்கு பார்த்த மாப்பிளையாவது ஒழுங்கா பார்த்திங்களா 😏😏😏அதுவும் கிடையாது சுத்த சந்தேக பிராணி 🤷🤷, இப்படி தப்பு...