• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. S

    பிரிய பிரபஞ்சமே - 11

    💃 💃 💃 இவன் லவ் பண்ணது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் போலயே....என்ன பிரயோஜனம்.....எங்க ஆளுக்கு தெரியலை புரியலை....
  2. S

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 11

    அப்போ இருந்தே ராஜாத்தினு விளிப்பு பிடிக்கும் போலயே.... நான் கூட தாரகை special னு நினைச்சேன்
  3. S

    இனியொரு பிரிவேது - 1

    இவனை எப்போ கூட்டிட்டு வருவீங்கன்னு கேட்க நினைத்தேன்......சூப்பர்....நீங்களே கூட்டிட்டு வந்திட்டீங்க
  4. S

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 10

    :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: லவ் பண்றவங்களை சுத்தி இருக்கிறவங்க எல்லோருக்கும் கண் காது மூளை எதுவும் வேலை செய்யாது போல
  5. S

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 9

    அடடா அடடா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நிஜமாவே இப்படியெல்லாம் லவ் வருமா பாஸ்.....
  6. S

    அன்பின் ஆலாபனை - 19 இறுதி அத்தியாயம்

    One of my favorite stories of yours :love: :love: :love: :love: very happy to read it again அடேய் அவசரமா பதட்டத்தோட வர்றதுக்கு பதிலாக ஒரு போன் பண்ணா என்னடா மிண்டா பிராணி......
  7. S

    அன்பின் ஆலாபனை - 18

    சுப்பம்மாக்கு குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல.... பொண்ணு மட்டும் தான் எல்லாரோட பக்கமும் யோசிச்சு பொருந்தி போகனும்....:cautious::cautious::cautious: எல்லாம் நம்மோட கண்ணோட்டம்னு சொல்ல ஈசி தான்.....
  8. S

    அன்பின் ஆலாபனை - 17

    ஹப்பாடா நரசிம்ம ராவ் ஒரு வழியா அம்மாவ எதிர்த்து பொண்டாட்டிக்காக பேசிட்டார்....
  9. S

    பிரிய பிரபஞ்சமே - 10

    என்னடா இது இவன் இப்படி tension பண்றான்..... கல்யாணம் ஆன புதுசுலயே இப்படியா..... இப்படியே பண்ணுடா அந்த புள்ளை பைத்தியம் புடிச்சு உன்னை விட்டு போக போகுது.... அப்போ தெரியும்....
  10. S

    பிரிய பிரபஞ்சமே - 9

    என்ன மிஸ் திடீரென மாறிட்டாங்க....நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு தோணுது.... பொண்டாட்டிய அம்போனு விட்டுட்டு போனா இப்படித்தான் கூட்டல் குறி பெருக்கல் குறி எல்லாம் போட வேண்டி வரும்.... :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
  11. S

    பிரிய பிரபஞ்சமே - 7

    யப்பா டே.....நம்பிக்கை இல்லையா நம்பிக்கை இல்லையான்னு நீ எத்தனை முறை கேட்டாலும் இல்லைனு தான் சொல்லுவோம்.....நீ என்னைக்கு அதை காப்பாத்தி இருக்க ஆமானு சொல்ல.‌...
  12. S

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 7

    அட அட அட இது தான் விருப்புக்கும் வெறுப்புக்கும் இருக்கற நூழிலையா:cool::cool::cool::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  13. S

    பிரிய பிரபஞ்சமே - 6

    பார்த்தினு பேர பார்த்தாவே எனக்கு கடுப்பாகுது.... அந்த அப்பாடக்கர எப்போ சீன்ல கூட்டிட்டு வருவீங்க
Back
Top