உங்கள் விமர்சனத்தை நானும் ரெண்டு மூனு முறை படிச்சுட்டேன். Im touched 😍 loved it to bits. 😍
எனக்கு இந்தக் கதை எழுதி முடிக்கும் போது இருந்த அதே மகிழ்ச்சி உங்க விமர்சனம் பார்த்து வருது. இவ்வளவு நுணுக்கமா என் கதைக் குறித்த பார்வை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க.
இன்னும் இன்னும் எழுத தூண்டும்...