உண்மை காரணம் கேட்டா, என் பையனுக்கு நான் வேலைக்குப் போனதால அன்பு கிடைக்கல, நான் கொடுக்கல. அதை கொட்டத்தான் உங்கம்மா உன்னை பெத்தாங்கன்னு சொல்வாங்களோ?
தன் மகனுக்கு அன்பு கிடைக்க, வீட்டோடு இருந்து கவனிக்க சொல்றாங்களோ
அது கூட பிரச்சனை இல்லை, ஆனா டெய்லி சாப்பாட்டு மெனு அந்த மிஸ் டிசைட் பண்றதுதான் எனக்குக் கடுப்பாகுது.
டெய்லி என்ன அவ ஜங்க் ஃபூட்டா செய்யப்போறா... எப்படியும் நல்லாதானே செய்றா... வீட்டைப் பார்க்கணும்னு பொறுப்பு மட்டும் கொடுக்க தெரிஞ்ச ஆளுக்கு சுதந்திரம் கொடுக்க தெரியல...


பிரபா நீ கிரிக்கெட் மட்டையில உன்னை நீயே அடிச்சிக்கோ,