அவனுக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்ன்னு தெரியாம பர்ஸ்ட்டு செகண்ட்டுன்னு பேசிட்டு இருக்கா..... அது இவளுக்கு புரிஞ்சாலே இவங்க பிரச்சனை சரியாகிடும்..... 
பார்த்தி உன்னோட பேரை பார்த்தாலே கூட கடுப்பாகுறா என்ன பண்ணி வச்ச நீ.... புதுசா கல்யாணம் ஆனவனை கொஞ்சம் பிரீயா விடு....