Priya Srikanth
Member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 49
தமிழ், தேனு உன்னை அண்ணானு சொல்லாததற்கு செந்தூரன்தான் டா காரணம் அதேபோல் குவா செந்தூரனை அண்ணானு சொல்லாததற்கும் அவனேதான் காரணம் 



தமிழ், தேனு உன்னை அண்ணானு சொல்லாததற்கு செந்தூரன்தான் டா காரணம் அதேபோல் குவா செந்தூரனை அண்ணானு சொல்லாததற்கும் அவனேதான் காரணம்![]()
ஆட்டுக்கு இவங்க வச்ச பேரு எல்லாம்
...
மருதாணி நெஞ்சுல வச்சா தானே அவ நினைப்பு எப்பவும் இருக்கும்.
ஜி நீங்க இந்த goatesh, cockesh எல்லாம் பார்த்தது இல்லை????ஆட்டுக்கு இவங்க வச்ச பேரு எல்லாம்
...
மருதாணி நெஞ்சுல வச்சா தானே அவ நினைப்பு எப்பவும் இருக்கும்.
இல்லையேஜி நீங்க இந்த goatesh, cockesh எல்லாம் பார்த்தது இல்லை????
ஜி நீங்க இந்த goatesh, cockesh எல்லாம் பார்த்தது இல்லை????
அதே அதே....அம்மாச்சி seriesGoatesh namma nakkalites வருவானுங்களே, ரைட் அஹ்ஹ் கா
நான் பாட்டு, காமெடி மட்டுமே பார்ப்பேன் . சீரியல் எதையுமே பார்ப்பதில்லைஅதே அதே....அம்மாச்சி series![]()
![]()
![]()
My all time stress buster series