• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 12

அய்யோ சாமி முடியலை...
இவன் என்ன லூசா....என்ன எதிர்பார்கிறான் அவகிட்ட....

அவ எதிர்பார்ப்பில் என்ன தப்பிருக்கு...சும்மா நம்பிக்கை தும்பிக்கைனு வாய் கிழிய பேச தெரிஞ்ச உனக்கு அந்த நம்பிக்கை வர மாதிரி எப்போ நடந்த....

வீட்டுக்கு திரும்பி வர போறதால call back பண்ண வேண்டியதில்லையா.....அந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தா உன்னை உன்னால் மன்னிக்க முடியுமா....

எதுவுமே நடக்காம அவ ஒரு phone callக்கு இப்படி react பண்ணுவாளா.....ஏன்னு யோசிடா மரமண்டை...
 
Last edited:
பெரிய சாரி... அவங்க ரியாக்ட் பண்ணுற அளவு நடக்குறதே அவர் தான்... எனக்கு அவங்கமேல பெருசா கோபம் வரல...

அவங்க பயப்படுற மாறிதான் நடக்குறாரு...

கிரௌண்ட் போனா முதல்ல அப்படி போன் எடுக்காம இருக்காதீங்க... அப்றம் நியாயம் பேசுங்க...😐

அவர் பண்ற தப்புலாம் என்னைக்கு நிக்கும்னு தெரில
... ஆனா பிரியா ஆயிரம் சாரி சொல்லுறாங்க 🙆‍♂️

என்னவோ... இப்போ சார் கோச்சிக்கிட்டார்... அவர சமாதானம் செய்யணுமா 😏

அவர் பண்ணுற தப்புலாம் அவருக்கு புரிஞ்சு கொஞ்சமாச்சும் முதல்ல திருந்தட்டும்... அப்றம் தான் நம்ப முடியும்
 
காட்சியிலயே வராத பார்த்தி என் வாய்ல நல்லா அரைபடறான்....

பொண்டாட்டி கூட வெளியே போனாலே அவனுக்கு மூக்கு வேர்த்திடும் போல
 
💞💞 அவனே கிரிக்கெட் விளையாடி, அடிபட்டு, சோர்ந்து போய் அதை கூட பொருட்படுத்தாமல் உன் ஆசை முக்கியம்னு வர்றான். வீட்டுக்குள்ள அமைதியா இருந்துட்டு வெளியே இப்படி எகிறி டென்ஷன் ஆகிட்டியே பிரியா
 
பிரபா உன் மனசுல என்ன தான் டா இருக்கு... அவளை அப்படி பேச வைக்கிறதே நீதானே உன் நடத்தைதானே.. இப்போ கூட அவ அப்பா கூட என்ன போட்டி🙄🙄🙄🙄🙄🙄
 
💞💞 அவனே கிரிக்கெட் விளையாடி, அடிபட்டு, சோர்ந்து போய் அதை கூட பொருட்படுத்தாமல் உன் ஆசை முக்கியம்னு வர்றான். வீட்டுக்குள்ள அமைதியா இருந்துட்டு வெளியே இப்படி எகிறி டென்ஷன் ஆகிட்டியே பிரியா
வெளிய போகனும்னு முன்னாடியே தெரிஞ்சும் அவனோட ஆசைக்காக selfish ஆ அடிபட்ட கையோட விளையாடி tired ஆகி வந்துட்டு இப்போ அவளோட ஆசை முக்கியம்னு வர்றானா....:eek::eek::eek::eek:
சிறப்பு ஜி...மிகச் சிறப்பு...
 
வெளிய போகனும்னு முன்னாடியே தெரிஞ்சும் அவனோட ஆசைக்காக selfish ஆ அடிபட்ட கையோட விளையாடி tired ஆகி வந்துட்டு இப்போ அவளோட ஆசை முக்கியம்னு வர்றானா....:eek::eek::eek::eek:
சிறப்பு ஜி...மிகச் சிறப்பு...
அவள் வீட்டுக்கு செல்லாமல், அவன் கிரிக்கெட் விளையாட போனது தப்பு தான். ஆனால் பொது வெளியில் கோபத்தை காட்டி அவளும் டென்ஷன் ஆகுறாளேன்னு தான் சொன்னேன்.
 
பிரியத்தை சொல்லியிருந்தால்
புரிந்திருப்பாள்....
புரிய வைத்திருந்தால்
பேசியிருக்க மாட்டாள்..

அவன் சொல்லவும் இல்லை
அவள் புரிந்து கொள்ளவும் இல்லை...

கோபம் கண்ணை மறைக்கும்
காதல் கண்ணை திறக்கும்....

கண்ணை திறக்கணும் சாமி காலை பிடிக்கணும் சாமீ 🤩🤩🤩
 
Back
Top