• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 11

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
302
💃 💃 💃
இவன் லவ் பண்ணது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் போலயே....என்ன பிரயோஜனம்.....எங்க ஆளுக்கு தெரியலை புரியலை....
 
Last edited:
அவர்கிட்ட சண்டை போடுவாங்கனு பாத்தா...ஹ்க்கும்... தேற மாட்டாங்க... உடனே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க 🙆‍♂️

புருஷன் பொண்டாட்டி சண்டை இப்டிதான் புஸ்னு போயிருமா...🫣

நந்தான் பிரபா மேல கோபப்பட்டு para கணக்கா பொங்கல் வச்சேன் 😅 அங்க ஒன்னும் பெருசா ரியாக்ஷன் இல்லை.🫣

சரி நல்லா விருந்து சாப்பிட்டு... purchase பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்புங்க...❤️

பிரபா லவ் கதை அவங்களுக்கு கொஞ்ச கொஞ்சமா தெரிய வரும் போல 😍
 
அப்பப்போ மிஸ், , பிரபா பற்றி எதுவோ சொல்ல வந்து முழுங்கிறாங்க🤔🤔🤔🤔.. எனக்கும் பால்கோவா தான் favorite 😍😍😍😍
 
பிரபா பிரியாவுக்காக நிறைய வேலைபாத்துருக்கான் போல பிரியாவுக்கு அந்த விஷயமெல்லாம் எப்ப தெரிய வரும்?
 
💞💞 தொலைத்த இடத்தில் தேடி வந்து தானே கல்யாணம் பண்ணான் அவளை. ரொம்ப வருட காதலோ அவள் மீது. இவளுக்கு தான் ஒன்றும் தெரியாமல் இருக்கிறாள்.
 
பிரியா,தன்னை உணர்ந்து காதல் பண்ணனும் என்று எதிர்பார்க்கிறாரோ.....தப்பில்லை தான்
 
ஆஹா....அப்போ லவ் குருவா இவன் 😝😝😝
இவன போயி கரிச்சிக்கொட்டிட்டமே...அப்டின்னு நாங்க சொல்லனும்... அப்படித்தான ரைட்டர் மேடம் 😝 😝 😝 இவளத்தவிர எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கு பிரபா பத்தி...
 
💃 💃 💃
இவன் லவ் பண்ணது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் போலயே....என்ன பிரயோஜனம்.....எங்க ஆளுக்கு தெரியலை புரியலை....
சோகத்த, உங்க ஆளுக்கு புரியலையே 😀
 
Back
Top