• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 1

😍😍😍

மாமியார் மரகதவல்லி நல்ல பொங்கல் மெட்டீரியலா இருக்காங்க... வயசான காலத்துல அவங்க வேலைக்கு போவாங்களாம், ஆனா மருமக வேலைக்கு போக கூடாதாம்..😏😏

ஆமாம் அதென்ன அவளுக்கு பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், பிரபஞ்சனுக்கு எப்படின்னு அவன் தான் சொல்லணுமாமே... 🤔. ஒருவேளை அம்மாகிட்ட கணக்கு படிக்க வந்த குட்டியை அப்பவே கணக்கு பண்ணிட்டானோ? 😁😁

FB_IMG_1688145408657.jpg
 
View attachment 1
அந்த போட்டோ 🫣
 
மாமியார் Teacherனா இவ்ளோ terror ஆ இருக்கனுமா..
Hero sirக்கு love marriageனு தெரியுது. அம்மாட்ட சொல்லாம Interview கூட்டிட்டு போய் Hotel கூட்டிட்டு போய் friend கூப்டான்னு விட்டுட்டும் போய்ட்டானே.. Attend செய்யாத callsலாம் அம்மாதா..
 
நன்றி நன்றி ❤️
 
Back
Top