- Joined
- Feb 15, 2026
- Messages
- 294
- Thread Author
- #21
என்ன குடும்பம் டா இது......அம்மா பையன் இரண்டும் இரண்டு ரகமா இருக்கு.....ரொம்ப கடுப்பாகுது.....
நன்றி நன்றி சத்யா சிஸ்
என்ன குடும்பம் டா இது......அம்மா பையன் இரண்டும் இரண்டு ரகமா இருக்கு.....ரொம்ப கடுப்பாகுது.....
அதே அதேIntha Prabha nu illa most husband's ku avanga panra thappa justify senju athu pannathe wife nala nu easy ah ava thalaila paliya thooki podurathu kalamkalama nadanthututha iruku.
Maranthuta ne yen niyabagam paduthala... thappa ethum nadanthuta unaku theriyum la yen first eh alert pannala. Thappa poidum nu sonna ketkama seirathu, Ana ne vaya vechu Atha ipdi achu nu solrathu. Mothathula avan thummina kooda nama 2 naal thoosi thattinathu tha karanama irukum.
Ithula antha miss vera. Miss miss neenga ooruke maragathavalli Ana priya ku mattum maragathavilli
Pongadav neengalum Unga maganum
மரகதவில்லி, I like itIntha Prabha nu illa most husband's ku avanga panra thappa justify senju athu pannathe wife nala nu easy ah ava thalaila paliya thooki podurathu kalamkalama nadanthututha iruku.
Maranthuta ne yen niyabagam paduthala... thappa ethum nadanthuta unaku theriyum la yen first eh alert pannala. Thappa poidum nu sonna ketkama seirathu, Ana ne vaya vechu Atha ipdi achu nu solrathu. Mothathula avan thummina kooda nama 2 naal thoosi thattinathu tha karanama irukum.
Ithula antha miss vera. Miss miss neenga ooruke maragathavalli Ana priya ku mattum maragathavilli
Pongadav neengalum Unga maganum
ஓஹ், நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்களா சூர்யா, இப்போதான் ரெஃப்ரெஷ் அடிச்சு பார்க்குறேன்.பிரியதர்ஷினி அத்தன்னு கூப்பட்டா miss chill ஆகிடுறாங்களே.
இந்த பையன பேச விடாம இவளே மாமியார்ட்ட அத்தன்னு வேலை விசயத்த பேசிட்டா போதும்..
ஒரு வேளை இவங்க வேலைக்கு போய் மகனோட childhood miss செய்த மாதிரி மருமகள் பேரனோட childhood miss செய்யக்கூடாதுன்னு நல்ல எண்ணமோ..
ஆமா அடிச்சுக்கோ..பிரபா நீ கிரிக்கெட் மட்டையில உன்னை நீயே அடிச்சிக்கோ,
ஆமா அடிச்சுக்கோ..
நிறைய ரகசியங்கள வச்சிக்கிட்டு இவன் பாட்டுக்கு இவன் போக்குல இருக்கான்..
அப்படியும் அந்தம்மா சொல்லலையே.....எதோ மிலிட்டரி கேம்ப் ல இருக்கறத போல இதைத்தான் சமைக்கனும் இதைத்தான் சாப்பிடனும்..... வேலைக்கு எல்லாம் போக கூடாது.... .....என் பையனுக்கு நேரத்துக்கு காபி குடு டிபன் குடு டின்னர் குடுனு டார்ச்சர் பண்ணுது....ஒரு வேளை இவங்க வேலைக்கு போய் மகனோட childhood miss செய்த மாதிரி மருமகள் பேரனோட childhood miss செய்யக்கூடாதுன்னு நல்ல எண்ணமோ..