• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 4

என்ன குடும்பம் டா இது......அம்மா பையன் இரண்டும் இரண்டு ரகமா இருக்கு.....ரொம்ப கடுப்பாகுது.....
 
😍😍😍

அதெப்படி லேட்டா வந்து, கரெக்டா அவ கால்ல குனிஞ்சு புடவையை சரி பண்ணி விட்டா, நீ செஞ்சதை மறந்து உன்னை சும்மா விட்டுருவோம்ன்னு நினைச்சுக்கிட்டயா... 😏😏

அம்மாவும், பையனும் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க, அம்மாவை தான் ஒண்ணும் பண்ண முடியல, ஆபத்துக்கு பாவமில்லை பையனை ஏதாவது பண்ணிரு...😜😜

View attachment 20
கதைக்கு ஹீரோ இல்லாம போயிடும் கா, கதையை எடுங்க 😅😅😅
 
அவங்க வேலைக்கு போனா மட்டும் சரி மருமக போனா தப்பு நல்ல நியாயம் 😒
அநியாயம்தான் என்ன செய்ய 😐
 
பிரியாவுக்கு மரகதவல்லி இன்னும் மிஸ்ஸா இருக்கிறதுதான் பிரச்சனையோனு தோணுது அத்தையா இருந்தா இதில் மாற்றம் வருமோ🤔🤔🤔🤔... போச்சு பிரபாக்கு கோபம் வந்திடிச்சு.. அடிச்சிடுவானோ🙄🙄🙄🙄
இவ முதல்ல அத்தைன்னு அழைக்கணும் இல்ல மா, அடியா 😕😕😕
 
இவ சொல்லாததுதான் தப்பா? போச்சு போ தள்ளி வேற விட்டுட்டா
நமக்கு ஏத்த மாதிரி திருப்பிக்க வேண்டியதுதான் கோதை மா 😄
 
ஒரு முக்கியமான காரணம் இருந்தா மட்டும் தான் வேலைக்கு போகணுமா... என்னடா வம்பா போச்சு 😐

சுயமா சம்பாரிக்க வேலைக்கு போக நெனைக்கிறதே ஒரு நல்ல
காரணம் தான...

அவங்க அப்டித்தான் போவாங்க...உங்களுக்கு அவங்க வேலைக்கு போறது புடிக்கலனா ஒன்னும் பண்ண முடியாது...😏

அவ்ளோதான் தள்ளி விட்டாங்களா... ஸோ சாருக்கு கோபமான கோபம் வந்துரும்... எல்லா பழியும் பிரியா மேல வந்துரும்...🙂

ஒருவகையில இன்னைக்கு அவருக்கு ஞாபக படுத்தாம விட்டது தப்பு தான் பிரியா மேல இல்லனு சொல்ல மாட்டேன்...

ஆனா அது என்ன 10 வாட்டி கால் பண்ணி கூட எடுக்காம இருக்கிறது...சப்போஸ் எதும் emergency னா...என்ன பண்ணுவாங்க 😷

பார்த்தீன்ற பேர் அடிப்படும் போதுலாமே பிரச்சனை தான்...
அப்படி அடிச்சு கேளுங்க டா பிரி 🫣
 
பிரபா கிரேட் எஸ்கேப்.... கரெக்ட்டா ஓடி வந்து பொண்டாட்டி கால்ல விழுந்தான் பாருங்க... 🤣🤣🤣🤣🤣

மரகதம் ஒரு டீச்சரா இருந்துகிட்டு மருமகள் வேலைக்கு போறதுக்கு எதுக்கு இவ்வளவு எதிர்ப்பு காட்டுறிங்க...😡. காரணம் இருந்தா தான் வேலைக்கு போகணுமா அது அவளோட விருப்பம் சுயமா நிற்கணும்ன்னு நினைக்கிறா என்ன தப்பு ....🤷‍♀️

அவ இருக்குற மனநிலைக்கு பிரபா அமைதியா பேசாம இருந்திருக்கலாம் 😖😖😖
இப்போ இவன் வேற கோபமாயிட்டான் 😧😧
கால்ல விழுந்து 😄

நன்றி நன்றி மதி சிஸ் ❤️ ❤️
 
பிரபா பிரியாவுக்கு சப்போர்ட் பண்றது அவன் செய்யற தப்பை மறைக்கத்தானோ?
அப்படியும் இருக்குமோ 🙄
 
Teacher , தன் மருமகள் வேலைக்கு போக தடை சொல்வதில் உண்மையில் என்ன காரணம்.....

பிரபா.... சொல்றதுக்கு இல்ல 😔😔
நன்றி நன்றி ஜானவி சிஸ் ❤️
 
Back
Top