• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

அடடா, இதென்ன முக்கோண காதல் கதையா? பார்கவி தான் ஜோடின்னா பிரபா என்ன ஆவா?
 
😍😍😍

ஹலோ ரைட்டரே, பார்கவியை பார்த்திபன் கூட சேர்த்து வைக்காம, பிரபா கூட சேர்த்து வச்சு. .😏😏🤷🤷

View attachment 156
Priya prabanjam storylayae....she said both will have separate marriage life...
😍😍😍

ஹலோ ரைட்டரே, பார்கவியை பார்த்திபன் கூட சேர்த்து வைக்காம, பிரபா கூட சேர்த்து வச்சு. .😏😏🤷🤷

View attachment 156
Priya prabanjam storylayae...she said both will have separate marriage life like that
 
W
ஹாய் டியர்ஸ்,

இது "பிரிய பிரபஞ்சமே" கதையில் வரும் பிரபஞ்சனின் நண்பன் பார்த்திபன், பிரியதர்ஷினியின் தோழி பார்கவியின் கதை. இதை தனிக் கதையாக வாசித்தாலும் உங்களுக்குப் புரியம் என்றாலும் பிரிய பிரபஞ்சமே கதையை வாசித்து விட்டு தொடர்ந்தால் கதை இன்னும் சுவாரசியம் கூட்டும்.

கதையை படித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பார்த்திபன் காதலி - 1 (1)

பார்த்திபன் காதலி - 1 (2)


ஹேப்பி ரீடிங் ❤️
தேவி மனோகரன Welcome dear....ur stories always heart touching mind blowing stress burster.....thx to Pavithra narayanan...she only asked me to read us novels while I was talking with her. I am travelling with ur writings from ur second novel onwards dear...
 
ஆத்தர் ஜி🙏 ஏன் ..?ஏன் ..?இப்படி பண்ணலாமா..... பார்த்திக்கு, பார்கவி ஜோடி இல்லையா..?
 
Back
Top