• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
438
ஹாய் டியர்ஸ்,

இது "பிரிய பிரபஞ்சமே" கதையில் வரும் பிரபஞ்சனின் நண்பன் பார்த்திபன், பிரியதர்ஷினியின் தோழி பார்கவியின் கதை. இதை தனிக் கதையாக வாசித்தாலும் உங்களுக்குப் புரியும் என்றாலும் பிரிய பிரபஞ்சமே கதையை வாசித்து விட்டு தொடர்ந்தால் கதை இன்னும் சுவாரசியம் கூட்டும்.

கதையை படித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பார்த்திபன் காதலி - 1 (1)

பார்த்திபன் காதலி - 1 (2)


ஹேப்பி ரீடிங் ❤️
தேவி மனோகரன்.
 
ஆரம்பமே அமர்க்களம்
மிகச் சிறப்பு.....
காதலுடன் காத்திருக்கும் கல்யாண ஜோடி
காதலை சொல்ல காத்திருக்கும்
கன்னி மனம்....
கலங்கிய கண்களுடன் ஒரு தொடக்கம்.... 💐💐💐💐
 
ஆஹா ஆரம்பமே அமர்க்களம் தான்.பிரபாவதி,பார்த்தி, பார்கவி முக்கோண காதல் 🙄
 
காதலை சொல்ல ஆசையா வந்தா அவ தலையில குண்டை போட்டுட்டான் பார்த்தி... பாவம் பாரு...

நைஸ் ஸ்டார்ட் 😍😍😍
 
Back
Top