• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 24

பிரபா_பிரியா

காதல் கலங்க வைக்காது

காதல் கவலை கொள்ள வைக்காது…

காதல் மனைவிக்கு
கண்ணீரை தராது...

காயப்படுத்திய தவறில்
காதல் கணவன்
கவலை பட....

கண் கலங்கி மன்னிப்பு
கேட்கும்
கணவன் நெஞ்சமே காதல்....

கசப்பாய் சொன்ன வார்த்தைகள்
கனிவாய் திரும்பும் காலம்

காயம் தந்த இதயம் கூட
காத்து நிற்கும் உணர்வே
காதல்....

கணவனின் மன்னிப்பில்
கலங்கி நிற்கும் காதல் மனைவி......
 
அருமையான பதிவு 🤩🤩
அடேய் பார்த்தி... உன் கள்ளக் காதலனுக்கு பாத்ரூம் போகவே வாக்கர் தேவைபடுது 😦😦 இதுல கிரிக்கெட் தேவை தான் 😟

P square இரண்டும் சண்டை சமாதானம் என்று ரிப்பீட் மோட்ல போய்ட்ருக்கு 😓😓😓
 
💞💞 ஹலோ மிஸ்டர் பிரியா!!! உங்க லைப்பை திரும்பி பார்த்தா நல்லா சுவாரசியமா இருக்கும். கொஞ்சம் காதல், கொஞ்சம் சண்டை, கொஞ்சம் கோபம், கொஞ்சம் புரிதல்ன்னு நிறைய நினைவுகள் இருக்கும். என்ஜாய்
 
Lovely epi 💕💕💕💕💕
அவங்க தப்பை அவங்களே அலசி ஆராய்ந்து சமாதானம் ஆகிட்டாங்க 🤗🤗🤗
பார்த்தி 🤣🤣🤣🤣 இப்போ தானடா புயல் அடிச்சு ஓய்ஞ்சது....
 
Back
Top