• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 22

பிரியா பிரபாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சிய கொடு 😂😂
 
பிரியா உன்னோட புரிதலுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏1823b5c1f9bbadd99bd84b73bdb59a89.jpg

அடேய் பிரபா அதிர்ச்சில நெஞ்சை பிடிக்கிற😒😒 எப்பா சாமி மேல போறா மாதிரி ஒரு ரியாக்ஷன் வேற🙄 அடேய் கற்பனை உலகத்தில் இருந்து கிழ இறங்கு டா 64250b322d621e523fa59360141c309d.jpg

அருமையான பதிவு 🤩🤩
வெண் பொங்கலுக்கு கறி குழம்பு காம்பினேஷன் எப்படி இருக்கும் ஃபிரண்ட்ஸ் 😍😍
நான் சாப்பிட்டதில்லை...
சாப்பிட்டவங்க கொஞ்சம் சொல்லிட்டு போங்க...!!!!
 
வெண் பொங்கலுக்கு கறி குழம்பு காம்பினேஷன் எப்படி இருக்கும் ஃபிரண்ட்ஸ் 😍😍
நான் சாப்பிட்டதில்லை...
சாப்பிட்டவங்க கொஞ்சம் சொல்லிட்டு போங்க...!!!!
கன்றாவியா இருக்கும்..😛😛

இப்படிக்கு
முட்டை கூட சாப்பிடாத சுத்த சைவம் மட்டுமே உண்ணும் சங்கம்..😁😁
 
அருமையான பதிவு 🤩🤩
வெண் பொங்கலுக்கு கறி குழம்பு காம்பினேஷன் எப்படி இருக்கும் ஃபிரண்ட்ஸ் 😍😍
நான் சாப்பிட்டதில்லை...
சாப்பிட்டவங்க கொஞ்சம் சொல்லிட்டு போங்க...!!!!
பொங்கலும் கறி குழம்பும் நல்லா தான் இருக்கும் ஆனால் சாப்பிட்ட ஆளு நல்லா இருக்க வாய்ப்பில்லை ராஜா தான் கண்டிப்பா பாத்ரூம் அப்படி இல்லைனா ஹாஸ்ப்பிட்டல்ல தான் இருப்பாங்க 😰😰😰😰
 
பார்த்திபன் அண்ணா.. ஹா... ஹா..

மரகதவல்லி மிஸ்ஸும் அத்தையும் மாறி மாறி வருவாங்க..
 
அருமையான பதிவு 🤩🤩
வெண் பொங்கலுக்கு கறி குழம்பு காம்பினேஷன் எப்படி இருக்கும் ஃபிரண்ட்ஸ் 😍😍
நான் சாப்பிட்டதில்லை...
சாப்பிட்டவங்க கொஞ்சம் சொல்லிட்டு போங்க...!!!!
பொங்கல் திருநாள் மாட்டு பொங்கல் அப்போ ஒரு வெண் பொங்கல் வைப்போமே அதுக்கு கறி குழம்பு நல்லா இருக்கும்.....

ஆனா இந்த ப்ரியா பொண்ணு சொல்லற பொங்கலுக்கு.....நினைக்கவே எனக்கு வயித்தை பிரட்டுது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Back
Top