Mrs Beena loganathan
Active member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 73
காணாது துடித்தேன்
கண்ணே உன்னை
காண வந்தேன்
காத்திருக்க முடியாமல்
காலம் செய்த கோலம்
காண முடியுமோ கலங்கி மூடினேன்
கண்களை......
ஹீரோ, ஹீரோயின் கை காலை உடைச்சு கட்டுப்போட்டு தான் அவங்க காதலை அவங்க வெளிப்படுத்தி கதறணுமா தேவி டியர்அது வலிக்காம குணமா சொல்ல வச்சா ஆகாதா அவங்கள விட படிக்குற எங்களுக்கு தான் வலிக்குது
View attachment 94