• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 20



காணாது துடித்தேன்
கண்ணே உன்னை
காண வந்தேன்
காத்திருக்க முடியாமல்
காலம் செய்த கோலம்
காண முடியுமோ கலங்கி மூடினேன்
கண்களை......
 
காலில் கட்டு போட்டாலும்
காண சென்று விட்டாள் கணவனை....

கண்களில் மனைவியின்
காதலை கண்ட
கணவனின் காதல் மொழி பேசிட
கண்ணீரில் கரைய கனத்துடன் மனம் ......
 

மனசெல்லாம் வலிக்குது இரண்டு பேரோட வலியும் வேதனையும் தவிப்பும் பார்த்து 🥺🥺🥺🥺27ed2e70f2aadc2f4b429df940b4818d.jpg

பிரியா ❤️‍🩹❤️‍🔥பிரபஞ்சன்

 
ஹீரோ, ஹீரோயின் கை காலை உடைச்சு கட்டுப்போட்டு தான் அவங்க காதலை அவங்க வெளிப்படுத்தி கதறணுமா தேவி டியர் 🥺🥺🥺🥺🥺🥺அது வலிக்காம குணமா சொல்ல வச்சா ஆகாதா அவங்கள விட படிக்குற எங்களுக்கு தான் வலிக்குது 😓😓😓7067bdbe02f11f0c34fc41029a2b07f3.jpg
 
ஹீரோ, ஹீரோயின் கை காலை உடைச்சு கட்டுப்போட்டு தான் அவங்க காதலை அவங்க வெளிப்படுத்தி கதறணுமா தேவி டியர் 🥺🥺🥺🥺🥺🥺அது வலிக்காம குணமா சொல்ல வச்சா ஆகாதா அவங்கள விட படிக்குற எங்களுக்கு தான் வலிக்குது 😓😓😓View attachment 94
😕😕😕
 
Back
Top