• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  1. Thani

    பார்த்திபன் காதலி - 3

    இந்த பாரியை பாரினுக்கு தனியா அனுப்பிடுங்க ஆத்தர்ஜி ,அப்புறமா நம்மாளுக்கு பாருவை ஜோடி சேர்த்துடுங்க. பாவம் பாரு .
  2. Thani

    பார்த்திபன் காதலி - 2

    ஆத்தர் ஜி 😀சூப்பரா பண்ணுறீங்க உங்க ஸ்டைல் நமக்கு தெரியாதா😀 பார்த்திக்கு பாரு தான் ஜோடி ஆனாலும் இந்த பிரபாவை வைத்து எக்கசக்க ப்ளான் போட்டு இருக்கீங்க போல.
  3. Thani

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

    பார்த்திக்கு பாருவின் மனம் புரியுமோ..?
  4. Thani

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

    ஆத்தர் ஜி🙏 ஏன் ..?ஏன் ..?இப்படி பண்ணலாமா..... பார்த்திக்கு, பார்கவி ஜோடி இல்லையா..?
  5. Thani

    தம்பி உடையான் - 2

    அணணன் என்ன மனநிலையில் இங்குவந்துஇருக்கான், இவங்க பாசத்தை காட்டுறாங்க ஆனால் அவனின்வலியை போக்குமா..?
  6. Thani

    தேவி மனோகரனின் தம்பி உடையான் - 1

    அண்ணனை காண உடனே வந்த தம்பி, பாசக்காரனா இல்லை...? அவனுடைய குற்றவுணர்ச்சியை போக்குவதற்காகவா..?
  7. Thani

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 29

    ஹீரோ சாரே ..! என்னப்பா இது முதல்ல இருந்தா..?முடியலை.
  8. Thani

    பிரிய பிரபஞ்சமே - 26

    ஹீரோ சார் ஏனாம் பார்த்தி கூட்பிட்டும் போகலையாம்..? ஏதாவது ப்ளான் பண்ணிட்டானா..?
  9. Thani

    பிரிய பிரபஞ்சமே - 25

    வாழ்த்துக்கள் ஜி💞💞💞💞💞 காத்திருந்து காதலியை தூக்கி இருக்காரு ஹீரோ சாரு சூப்பர் 😀 இருவரும் மனம் விட்டு பேசியது சிறப்பு .
  10. Thani

    அவள் கானலா!!!

    சூப்பர் சூப்பர் ❤️
  11. Thani

    அழகிய சுமை!

    சூப்பர் சூப்பர் ❤️
Back
Top