Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
Welcome to KadhaiCafe ☕
Where every page carries a story
and every story leaves an aroma.
Make your காஃபி நேரம், கதை நேரம்.
சுடச் சுட காஃபி,
சிறு சிறு கதை,
பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
😍😍😍
டேய் பார்த்தி, பிரபா கூட வெளிய வந்து எதை பார்த்தாலும் உனக்கு எங்காளு பாரு தான் நினைவுக்கு வர்றா, இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை..😏😏 இப்ப பிரபஞ்சன்கிட்ட தனியா என்ன பேச போற? 😒😒
😍😍😍
பார்த்தி & பிரபா ஜோடி நெருங்குவதை பார்த்தா ஒரு பக்கம் பயமா இருக்கு..😟😟 அதே பாரு & பாரி ஜோடி சண்டை போட்டுக்குறதை பார்த்தா சந்தோஷமா இருக்கு..😁😁 ஆனாலும் யாருக்கு யார் ஜோடி சேர போறாங்கன்னு இன்னமும் குழப்பமாவே இருக்கு..😴😇😇 ஹலோ ரைட்டரே..😏😏
😍😍😍
அடேய் பாரி, பாரு பார்த்திபன் காதலிடா, அவளுக்கு கன்னத்துல முத்தம் கொடுத்துக்கிட்டு இருக்க... நாளைக்கு அதே கன்னத்துல தானே பார்த்திபனும் முத்தம் கொடுக்க வேண்டி வரும்...🤷🤷
(எல்லாருக்கும் ஒரு கவலையின்னா, எனக்கு மட்டும் இந்த முத்தம் கொடுத்தது பெரிய கவலையா இருக்கு..😐😐)