😍😍😍
அடேய் பார்த்தி, அவகூட நல்லா பழகி, உனக்கே தெரியாம அவ மனசுல சலனத்தை ஏற்படுத்தி இருக்க.. இப்ப அந்த போலீஸ்காரன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற... 😏😏🤷🤷
உனக்கு இப்பவும் பாருவை கைப்பிடிக்க வாய்ப்பிருக்கு, பேசாம ரஞ்சன்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிரு.. அப்படி மட்டும் சொல்லலை, கடைசியில இப்படித்தான்...