சிறு குழந்தையிடம் வீட்டை பார்த்துக்கொள்ளச் சொல்வதைப் போல, "வீட்டைபூட்டிட்டு உள்ளேயே இருக்கனும், யார்கிட்டேயும் பேசக் கூடாது சரியா?",
"இங்க வந்து பாரு அத்தை உனக்கு என்ன வாங்கிவந்திருக்கேனு", என்று சக்தி மீதான அக்கறையில் அருவி பேசுவது எல்லாம் அழகு. 🥰🥰👌🏼
"அகத்தியனிடம் அகப்பட்டுக்கொண்ட அருவியின்...