Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
Welcome to KadhaiCafe ☕
Where every page carries a story
and every story leaves an aroma.
Make your காஃபி நேரம், கதை நேரம்.
சுடச் சுட காஃபி,
சிறு சிறு கதை,
பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
Very nice epi 😍
Work from home வாங்கிட்டு வந்துட்டான், வைஃப்க்கு வண்டி புக் பண்ணி surprise அது மட்டுமா அவளை அவள் வீட்டுக்கு கூட்டிட்டு போய் தூள் கிளப்பிட்டான்.
அது என்னடா காலைல எந்திச்ச உடனே cricket. நேத்து surprise-ஆ பண்ணிட்டு விடிஞ்ச உடனே கடுப்பை கிளப்புரியே பிரபஞ்சா. இதெல்லாம் நல்லா இல்ல...
அப்பாடா... சொன்னபடியே சீக்ரம் வந்து பிரியாவை கூட்டிட்டு போயிட்டான்.
அவள் அவளுடைய மன நிலையை தெளிவா சொல்லிட்டா.
அவனும் அதை புரிஞ்சிக்கிட்டு அதுக்கு மதிப்பளிக்கணும்.
Super epi Devi ka.
எந்த பெண்ணா இருந்தாலும் புருஷன் தனக்குத்தான் first priority கொடுக்கணும்னு நினைப்பா அதில் தப்பு எதுவும் இல்லை.
அதே...
Miss விபூதி பூசி all the best எல்லாம் சொல்றாங்க. சூழ்நிலையை சட்டுன்னு புரிஞ்சுகிட்டு ஏத்துக்குறாங்க.
பிரபஞ்சன் தான் பக்கத்து வீட்டு பையனை அடிச்சு இருப்பான்னு தோணுது.
அய்யயோ.... பார்த்தி call வந்துருச்சே. எனக்கும் பிரியாவை மாதிரி பயமாத்தான் இருக்கு. ஒழுங்கா இன்டர்வியூக்கு கொண்டு போய் விட்டா சரி...
அவள் வாழ்க்கைய அவளை வாழ விடுங்க மிஸ்.
குழந்தை வளர்ப்புல அவள் தடுமாற்னா நீங்க தான் இருக்கீங்களே guide பண்ண. அதுவும் இல்லாம அவளே உங்க கிட்ட guidance கேட்டுகிறேன்னு வேற சொல்றா.
கல்யாணத்துக்கு முன்னாடி friends ஓட time spent பண்ணா ok. கல்யாணத்துக்கு பிறகும் பெரும்பான்மையான வார இறுதி நாட்கள் பார்த்திபன் கூடத்தான் time spent பண்ணுவேன்னா உனக்கு எதுக்குடா கல்யாணம்.
உன்கூட வாழ வந்தவளை வெளில கூட்டிட்டு போலனா கூட பிரவா இல்லை அட்லீஸ்ட் அவ கூட quality time spent பண்ணலாமே...
எனக்கு என்னமோ அந்த tenth Std பையனை பிரபஞ்சன் தான் சரி பண்ணி இருப்பான்னு தோணுது.
அது என்ன இதை செய்ஞ்சுடு அதை செய்ஞ்சுடுன்னு order போட்றாங்க இந்த miss. என்ன தான் அவளுக்கு tution miss ah இருந்தவங்கனாலும் இது too much.