Pavithra narayanan
Moderator
- Joined
- Feb 17, 2026
- Messages
- 98
- Thread Author
- #1
இல்லையா பின்ன.. அவரு இங்கேய இருந்துடுறியான்னு கேட்டாரு..
இங்க இவரு நெஞ்சில் மங்கையின் மருதாணியாம்
அன்பை வெளிப்படுத்த தேவை இல்லை உணர்த்துனா போதும்னு எழுதி இருக்கியே மா.....அவரு ப்ரோபோஸ் பண்ணினார். இவரு பண்னலயே
அன்பை வெளிப்படுத்த தேவை இல்லை உணர்த்துனா போதும்னு எழுதி இருக்கியே மா.....
அவன் இப்போ மங்கை மருதாணி எல்லாம் உணர ஆரம்பிச்சாச்சு இல்லை....இனி அவளை உணர வைப்பான்.... வெளிபடுத்த தேவை இல்லைனு சொன்னேன் பாஸ்செந்தூரன் எங்க வெளிப்படுத்தினான்கா
இந்த site ல உங்க special song clifs போடலையே, கேட்கலாம்னு நினைச்சேன்.....நீங்களே போட்டுடீங்க
இப்ப செந்தூரன், குந்தவையை பார்த்து இந்த பாட்டு பாடணும்..