• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

KADHAICAFE தளத்தில் பதிவு செய்யும் முறை

Pavithra narayanan

Moderator
Joined
Feb 17, 2026
Messages
127
ஹாய் FRIENDS,

KADHAICAFE தளத்தில் பதிவு செய்யும் முறை இங்க படங்களோடு போடுகிறோம். சந்தேகம் இருக்கவங்க தெளிவுப்படுத்திக்கலாம்.

இனிமேல் @Devi Manogaran அக்கா எழுதுற
ONGOING-தொடர்கதையான 'பார்த்திபன் காதலி' படிக்க, பதிவு செய்யணும் ப்ரண்ட்ஸ்.

ரொம்ப எளிமையானதுதான்.

IMG-20260424-WA0039.jpg

STEP 1 : REGISTER/LOGIN ஆப்ஷன் இருக்கும். நீங்க முதல்முறை ரெஜிஸ்டர் பண்றவங்களா இருந்தா ரெஜிஸ்டர் தேர்ந்தெடுக்கணும்.

STEP 2: உங்க பெயர், உங்க மெயில் ஐடி (இதை மட்டும் ஒருமுறை செக் பண்ணிட்டு கொடுங்க, தப்பா இருந்தா மெயில் வெரிஃபை ஆகாது, உங்களுக்கும் தெரியாது, எங்களுக்கும் அப்ரூவ் பண்ண முடியாது), CAPTCHA VERIFY பண்ணிடுங்க, அடுத்து TERMS க்ளிக் பண்ணி ஓகே பண்ணணும். கடைசியா ரெஜிஸ்டர் ஆப்ஷன் ஓகே கொடுக்கணும்.

IMG-20260424-WA0042.jpg

IMG-20260424-WA0048.jpg

STEP 3: REGISTER பண்ணினதும் உங்களுக்கு மெயில் வரும், அதுல CONFIRM YOUR MAIL, ஆப்ஷனை கிளிக் பண்ணி ஒகே பண்ணிடுங்க. மீண்டும் தளம் வந்தா, உங்களுக்கு ப்ரோபைல் இருக்கும்.

IMG-20260424-WA0049.jpg

STEP 4 : இது அட்மின் செய்ய வேண்டியது. சிஸ்டம் பார்த்தா மட்டுமே உங்க அக்கவுண்ட் பத்தி தெரியும். சோ இதுக்கு கொஞ்சம் நேரமெடுக்கும். முன்ன பின்ன ஆனாலும் அப்ரூவ் பண்ணிடுவாங்க. (லேட்டான்னா கோச்சுக்காதீங்க) ☺️☺️☺️

இப்போ லைக் ஆப்ஷன் காட்டும்.

IMG-20260424-WA0038(1).jpg

அடுத்து என்ன ஸ்டெப்னு டயர்ட் ஆக வேண்டாம். WELCOME TO KADHAICAFE ❤️❤️❤️JOIN OUR COMMUNITY TO READ STORIES.🍿🍿🍿 இதுக்கு அப்புறம் நீங்க கமெண்ட் பண்ணலாம், லைக் பண்ணலாம், ப்ரோபைல் போஸ்ட் போடலாம்.

கதை படிக்கிறது ஒரு சந்தோஷத்துக்கு, ஒரு பொழுதுபோக்கு, நீங்களும் சந்தோஷமா இருந்து இந்த குழுவையும் சந்தோஷத்தோடு இயங்க ஒத்துழைப்பு தாருங்கள்.

THANK YOU FROM TEAM KADHAICAFE.
 
Last edited:
Already Nan பதிந்து விட்டேன் தானே பவி மா.
Yes yes ma. உங்களால் கமெண்ட் செய்ய முடிகிறதே. இது புதுசா வந்தவர்களுக்கு மா.
 
Back
Top