• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

அன்பின் ஆலாபனை - 6

ஐயோ சத்யா.. ஏன்டா ஏன் இப்படி.. முதல் தடவை படிக்கும் போது அவ்வளவு கோபம் வந்தது அப்படியே இருக்கானேனு😂😂😂😂.. இப்போ 😛😛😛😛😛
 
😍😍😍

ஹலோ ரைட்டரே, உங்க ஹீரோஸ் பொண்டாட்டியோட ஒரு இடத்துக்கு வந்து, அப்புறம் அவங்களை தனியா அங்கேயே விட்டுட்டு வர்றதையே வேலையா வச்சுக்கிட்டு இருக்காங்க... இந்த விஷயத்துல சத்யா, ரஞ்சனுக்கு அண்ணனா இருப்பான் போல இருக்கே...🤷🤷🤦🤦
 
ஐயோ சத்யா.. ஏன்டா ஏன் இப்படி.. முதல் தடவை படிக்கும் போது அவ்வளவு கோபம் வந்தது அப்படியே இருக்கானேனு😂😂😂😂.. இப்போ 😛😛😛😛😛
இப்பவும் அதே சத்யா தானே 😀
 
😍😍😍

ஹலோ ரைட்டரே, உங்க ஹீரோஸ் பொண்டாட்டியோட ஒரு இடத்துக்கு வந்து, அப்புறம் அவங்களை தனியா அங்கேயே விட்டுட்டு வர்றதையே வேலையா வச்சுக்கிட்டு இருக்காங்க... இந்த விஷயத்துல சத்யா, ரஞ்சனுக்கு அண்ணனா இருப்பான் போல இருக்கே...🤷🤷🤦🤦
இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு கா 🙁
 
அடேய்.. தூங்கலையாவா..

மாமியார்ஸ் design அப்படி. பெண்ணுக்கு செய்யனும்னா மருமகள பேசி தீர்த்துடனும். என்னமோ இவங்க மகன் வெளிப்படையா சஹானாட்ட பேசிடற மாதிரி..

மாமா மகனையும் கவனிக்கல மகளையும் கவனிக்கல. Factoryக்கு ஓடியாச்சு..
 
Back
Top