• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 3

அம்மாவும் பையனும் படுத்தி வெக்கறாங்க புள்ளைய.....

பிடிச்ச சாப்பாட்ட செஞ்சு சாப்பிட இத்தனை அக்கப்போரா?????
இந்தம்மா மட்டும் இதுக்கு பிடிச்சதை மெனுல சொல்லி நல்லா மொக்குது....

அடேய் பிரபஞ்ஞ்ஞ்சா......நீ பண்ண தப்புக்கு பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணற மாதிரி அம்மாவ பேசி அவள cool பண்ணிட்ட.... நல்லா வருவடா நீ....

யாருடா இந்த பார்த்திபன்......அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...
 
Prabha சரி இல்லை. பார்த்தியை சொல்லி என்னவாக போகுது கா
@Devi Manogaran புரியல எனக்கு. நானெல்லாம் ஸ்கூல், காலேஜ் டீச்சரை எல்லாம் டீச்சர் ஆக பார்க்கவே கஷ்டப்படுறேன். இதுல மாமியார் போய் டீச்சர் அதுவும் அவ ஒத்துக் ஒரு காரணம் 😂😂😂😂😏😏😏
Silly girl
Teachers in India, expect implicit obedience. Apo Maragadham miss கிட்ட எப்படி அவ அவளா இருப்பா?? இப்படி பம்மிட்டிட்டே இருக்க வேண்டிதான்.

அவன் கிரிக்கெட் விளையாட போன என்ன ?? ஹீரோயின் டென்னிஸ் விளையாடுவா😁😁சரிக்கு சரி..
 
மிஸ் மேல பயம் இருந்தாலுமே கூட பிரியாவே handle பண்ணனும்... எப்போவும் அவரே பேச முடியாது இல்ல
..

remaind பண்ணல...ஸோ அவங்க மேல மட்டும் தான் தப்பு அதான 🙆‍♂️

அவர் போறப்போ மிஸ்- க்கும் கூடவா நினவு இல்ல...

அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா ❤️
இப்படி கேட்டா அவங்க பாவம் டா பிரி 🫣 பதிலுக்கு எங்க போவாங்க 😂😂
 
அட பிரியா இரண்டு சப்பாத்தி உன் கோபத்தை போக்கியிருச்சே 😜பிரபா இரண்டு சைடும் கோல் போட்டு இரண்டு பேர் பிபியை ஏத்தறான் 😏

ஆமா தானே 😀
 
அம்மாவும் பையனும் படுத்தி வெக்கறாங்க புள்ளைய.....

பிடிச்ச சாப்பாட்ட செஞ்சு சாப்பிட இத்தனை அக்கப்போரா?????
இந்தம்மா மட்டும் இதுக்கு பிடிச்சதை மெனுல சொல்லி நல்லா மொக்குது....

அடேய் பிரபஞ்ஞ்ஞ்சா......நீ பண்ண தப்புக்கு பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணற மாதிரி அம்மாவ பேசி அவள cool பண்ணிட்ட.... நல்லா வருவடா நீ....

யாருடா இந்த பார்த்திபன்......அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...
அவனை உங்க கையில் சீக்கிரம் சிக்க வைப்போம் சிஸ் 😀
 
Prabha சரி இல்லை. பார்த்தியை சொல்லி என்னவாக போகுது கா
@Devi Manogaran புரியல எனக்கு. நானெல்லாம் ஸ்கூல், காலேஜ் டீச்சரை எல்லாம் டீச்சர் ஆக பார்க்கவே கஷ்டப்படுறேன். இதுல மாமியார் போய் டீச்சர் அதுவும் அவ ஒத்துக் ஒரு காரணம் 😂😂😂😂😏😏😏
Silly girl
Teachers in India, expect implicit obedience. Apo Maragadham miss கிட்ட எப்படி அவ அவளா இருப்பா?? இப்படி பம்மிட்டிட்டே இருக்க வேண்டிதான்.

அவன் கிரிக்கெட் விளையாட போன என்ன ?? ஹீரோயின் டென்னிஸ் விளையாடுவா😁😁சரிக்கு சரி..
புள்ளை அவங்களே ஆதர்ச மிஸ்ஸா பார்த்து இம்ப்ரஸ்ஸாகி இப்போ அவஸ்தை படுது பவி, பாவத்த.

சரிக்கு சரி, பழிக்கு பழி 😉
 
Back
Top