• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தேவி மனோகரனின் நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 1

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
438
ஹாய் டியர்ஸ்,

நேசம் நிறைத்திடு நெஞ்சமே கதை கடந்த மாதம் தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தில் முடித்த கதை. உங்களில் சிலர் ஏற்கனவே வாசித்திருக்கலாம். இதுவரை வாசிக்காத நட்புகள் வாசித்து உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 1 (1)

நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 1 (2)


ஹேப்பி ரீடிங் ❤️
தேவி மனோகரன்
 
குறிஞ்சியாத்தாவ படிச்சுட்டேனே
இப்போ திரும்ப படிச்சு ஒவ்வொரு எபிசோட்டுக்கும் கமெண்ட் போடுங்க சூர்யா சிஸ் 😀 😀 😀
 
குறிச்ச நேரத்தில்
குறிச்ச பொண்ணு
குறிஞ்சி கூட
கல்யாணம் ஆகணும்
கட்டளையாக
கோபமாக
கூறும் தயா.... 🤩🤩🤩
 
தயாபரன் குறிஞ்சி அருமையான பெயர் தேர்வு. ✨

"குறிச்ச தேதியில குறிச்ச பொண்ணு குறிஞ்சியோட எனக்கு திருமணம் நடக்கணும்". 👌🏼
 
நான் இப்ப தான் படிக்கிறேன் சிஸ். குறிஞ்சிக்கு தயாவை பிடிக்கலையா? துர்காவுக்கு என்ன ஆச்சு? குழந்தை??துர்கா இப்ப எங்க போனாங்க???
 
குறிஞ்சி க்கு கல்யாணத்தில் விருப்பமில்லை யா? ஏன் முதலிலேயே சொல்லல, துர்காவும், குழந்தையும் எங்க?
 
Back
Top