• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

அழகிய சுமை!

Ashoka Hema

Member
Joined
Feb 18, 2026
Messages
38
ஹலோ மக்களே 🥰

எனது மற்றுமொரு சிறுகதை ‘அழகிய சுமை’ சிறுகதை இப்போது உங்களின் வாசிப்பிற்காக நமது தளத்தில்.

அழகிய சுமை!

படித்ததும் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

அசோகா 😍
 
நிலவை அழகாக்கும் இருளின் நிறம்தான் இந்த பிரபஞ்சத்தின் பேரழகு......
 
நிரஞ்சனாவின்
நிறம் கருமை என்றாலும்
நிழல் போல
நிமலன் மனதில் நின்றாள் அவள்...

நினைவுகளில் நனைந்து கொண்ட காதலை
நிசப்தமாக கவிதைகளில் நேசித்தான் அவன்...


நேரில் சொல்லத் தெரியாமல்
நுணுக்கமான சொற்களில் நுழைந்தான் அவன் நினைவை...

நோயாய் வந்த காதல் கூட
நெஞ்சை நெருப்பாக்கி காய்ச்சலாய் மாற்றியது...

நிமலன் சொல்லாத உணர்வுகள்
நிரஞ்சனாவின் உள்ளத்தில்
நிழலாய் நின்றது...


நேரில் வந்து
நிஜமாக்கி விட
நொடியில் சொக்கி நின்றாள் அவள்
நுண்ணிய காதல் சொற்களில் நெகிழ்ந்து...
 
Back
Top