• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பூமரப் பாவைகள் - 1

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
438
ஹாய் டியர்ஸ்,

"பூமரப் பாவைகள்" வசுமதி - வாசுதேவனின் கதை உங்களின் மீள் வாசிப்பிற்காக. நவம்பர் 2021 இல் எழுதிய கதை இது. என்னோட இரண்டாவது கதை, என்னோட ஆரம்ப கால எழுத்து. நிறைய பேர் வாசிக்க தவறி இருக்கலாம். இப்போ படிச்சுட்டு சொல்லுங்க.

பூமரப் பாவைகள் - 1

ஹேப்பி ரீடிங் ❤️
 
😍😍😍

துபாய்ல ஹீரோ சார் எந்த குறுக்கு சந்துல இருக்காரோ? 😜😜

எங்க ஹீரோ எந்த சந்துல இருந்தாலும் கெத்தா தான் இருப்பார் 😉😉😉உங்க ஆளு தான் படபடன்னு வருதுன்னு வேகாத வெயில் நொந்து போயிட்டா 898c2e7f1cae88c6b4794b98e62d291c.jpg
 
💞💞துபாய் மாப்பிள்ளையும் பொண்ணும் எப்போ சந்திக்க போறாங்களோ?? இப்போ தான் முதல் எபி ஸ்டார்ட் ஆகுது.. பார்ப்போம்...
 
எங்க ஹீரோ எந்த சந்துல இருந்தாலும் கெத்தா தான் இருப்பார் 😉😉😉உங்க ஆளு தான் படபடன்னு வருதுன்னு வேகாத வெயில் நொந்து போயிட்டா View attachment 106
பொண்ணுக்கு வரதட்சணையா பையன் வீட்டுல AC வாங்கி தர சொல்லுவோமா 🤭🤭🤭🤭
 
பொண்ணுக்கு வரதட்சணையா பையன் வீட்டுல AC வாங்கி தர சொல்லுவோமா 🤭🤭🤭🤭
வேற என்ன வேணும் சொல்லுங்க அதையும் பெரிய மனசோட வாங்கிதரோம் 🤷🤷🤷🤷a043451e44f138706c38a33836b48bb3.jpg
 
வேற என்ன வேணும் சொல்லுங்க அதையும் பெரிய மனசோட வாங்கிதரோம் 🤷🤷🤷🤷View attachment 110
1000005983.jpg
கேட்ட உடனே வாங்கி தரேன்னு சொன்னா, லிஸ்ட் போட வேண்டாமா?? கொஞ்சம் பொறுங்கோ.... அப்புறம் நோட் பண்ணிக்கோங்க...
 
View attachment 111
கேட்ட உடனே வாங்கி தரேன்னு சொன்னா, லிஸ்ட் போட வேண்டாமா?? கொஞ்சம் பொறுங்கோ.... அப்புறம் நோட் பண்ணிக்கோங்க...
நம்ம போடுற லிஸ்டை பார்த்து இப்படி சொல்ல போறாங்க..😜😜

images (19).jpeg
 
எங்க ஹீரோ எந்த சந்துல இருந்தாலும் கெத்தா தான் இருப்பார் 😉😉😉உங்க ஆளு தான் படபடன்னு வருதுன்னு வேகாத வெயில் நொந்து போயிட்டா View attachment 106
Unga la mind la vachu than narmadha nu per vachangala devikaa
 
Back
Top