அன்பின் ஆலாபனை – 5 (1)
இருவரும் இறுக்கமாக ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, அந்த நிசப்த நொடிகளைக் கலைத்தாள் சஹானா. “ஃபோன் ஏன் எடுக்கல?” கோபமாகக் கேட்டாள். “வேலையா இருந்தேன்” “ஃப்ரீயானதும் கூப்பிட்டு இருக்கலாம் […]
இருவரும் இறுக்கமாக ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, அந்த நிசப்த நொடிகளைக் கலைத்தாள் சஹானா. “ஃபோன் ஏன் எடுக்கல?” கோபமாகக் கேட்டாள். “வேலையா இருந்தேன்” “ஃப்ரீயானதும் கூப்பிட்டு இருக்கலாம் […]
கல்யாணம் அவளின் வாழ்வில் பெரிதான மாற்றங்களைக் கொண்டு வந்திருந்ததுதான். அதில் முக்கியமானது தனிமையும், தள்ளிக் கொலை செய்து கடத்த வேண்டியிருந்த நேரமும்தான். அருவியைப் போல எப்போதும் சலசலத்து
மறுநாள் மாலையிலேயே பொள்ளாச்சி பயணத்திற்கு ஏற்பாடுகள் நடக்க, பயணங்களை எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ளும் சஹானா, முதல் முறையாகப் பயணம் செய்யத் தயங்கினாள். சத்யமூர்த்தியை கெஞ்சுதலாகப் பார்த்தாள் அவள். அவனோ,
“என்ன பேசினீங்க சஹா? ஸ்வீட் நத்திங்ஸ், ஸ்வீட்டா இருந்ததா?” என்று அவளின் தோழி ரோஹிணி கேட்டது நினைவில் வந்தது. அவளும், அவனும் பேசிய, “நீ நலமா? நான்
இரவு உணவு முடித்து விட்டு, வீட்டின் பின்புறமிருந்த தோட்டப்பகுதியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, அங்கே குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். அம்மா, அப்பா பேசிக் கொண்டிருக்கச் சஹானாவின் கவனம் அவர்களின் பேச்சில்
அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து, சில மாதங்களுக்கு முன்பு நடந்தது போலவே அவசர அவசரமாக உடை மாற்றி, இப்போது முழு அலங்காரத்துடன் பெண் பார்க்கும் படலத்திற்காக
அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டாள் சஹானா. வெட்கம், தர்ம சங்கடம், கோபம், எரிச்சல் என கலவையான உணர்வுகளுடன் அமர்ந்திருந்தாள் அவள். ஒருவித படபடப்புடன் புடைவையை உருவி எறிந்து
மகளின் கோப முகத்தைப் பார்த்துச் சிரிப்பை நிறுத்திய புனிதா, “சாரி, சஹா” என்றார் கெஞ்சலாக. அவள் அப்படியே நிற்க, மகளின் கைப் பிடித்து அவர் அருகில் இழுக்க,
எந்த நேரம் என்றாலும் ஒருவரின் அழைப்பை புறக்கணிக்கக் கூடாது என்ற அப்பாவின் அறிவுரை நினைவில் வர, அலைபேசியை எடுத்து அழைப்பை ஏற்றாள். “சஹானா” கரகரத்த ஆழ்ந்த குரலில்
“அம்மா” என்று அந்த நொடி காரணம் பிரித்தறிய முடியா பயத்தில், பதட்டத்தில் சத்தமாகக் கத்தியிருந்தாள் சஹானா. அவளை அடிக்க ஓங்கிய