இனியொரு பிரிவேது – 19 (1)
சூரியன் அன்று உக்கிரமாக இருந்தான். அக்னி நட்சத்திரம் வெயிலை அக்னியாகப் பொழிந்தது. வியர்வையில் தொப்பலாக நனைந்தபடி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் சென்னை அணி வீரர்கள். நந்தனா, சுகாஸ் […]
சூரியன் அன்று உக்கிரமாக இருந்தான். அக்னி நட்சத்திரம் வெயிலை அக்னியாகப் பொழிந்தது. வியர்வையில் தொப்பலாக நனைந்தபடி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் சென்னை அணி வீரர்கள். நந்தனா, சுகாஸ் […]
“எழுந்திருங்க நிரஞ்சன்” ஹிந்தியில் கத்தினாள். அதே கணீர் குரலில் சுகாஸை கைக் காட்டி, “உங்களைக் கேள்வி கேட்க இவனுக்கு எந்த ரைட்ஸிம் கிடையாது” என்றாள் தீர்க்கமாக. மனைவியை
எப்போதும் மனைவியிடம் மனதைத் திறப்பான். இம்முறை அவனது மற்றொரு கண்ணான கிரிக்கெட்டை நாடினான். “நான் நெட் பிராக்டீஸ் போறேன். நீ ரெஸ்ட்…” “நானும் வர்றேன்” என்றாள் தயக்கத்துடன்,
நந்தனா இதை எதிர்பார்த்திருந்தாள் தான். ஆனாலும், கணவனிடம் இத்தனை ஆவேசத்தை எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவன் கண்ணீர் அவளைக் கலங்கடித்தது. அவனது கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடிந்தவளால், கண்ணீரை
அவளின் வார்த்தைகள் முடிக்கப்படாமல் அந்தரத்தில் தொக்கி நிற்க, “என்னடா?” என்றாள் அவன் கன்னத்தில் கைப் பதித்து. கண்களோடு, உதடுகளையும் இறுக மூடிக் கொண்டான் நிரஞ்சன். கடந்த சில
அந்நேரம் அவனிடம் ஓடி வந்து, “சாரி, நிரஞ்” என்ற பவுலரை தூசியாகக் கூட மதிக்காமல், புறக்கணித்து விட்டுக் கை வீசி நடந்தான் நிரஞ்சன். இதுவரை நண்பனாக நினைத்து,
அவளுக்கு அந்த மைதானமே அரை வட்டமிட்டு சுழல்வது போலிருந்தது. மயங்கி சரிந்து விடாமலிருக்க, கண்ணை மூடி மூடித் திறந்தாள் நந்தனா. “தண்ணி குடி நந்தனா” எப்போது அவளுக்கு
அதுவும் மனைவியிடம் இருந்து அதைக் கேட்கும் போது மனம் குளிர்ந்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், ஒரு வித சங்கடமான உணர்வு. “சாரி நந்து. உன்ன ரொம்பக்
“கிரிக்கெட் ஆட எது முக்கியம் நந்தனா? ஃபிட் பாடி ஆர் மைண்ட்?” “ரெண்டுமே. ஆனா, இட்ஸ் அ மைண்ட் கேம் ஃபர்ஸ்ட். கிரவுண்ட்குள்ள இருக்கற வரை அசாத்திய
கணினித் திரையில் மீண்டும் போட்டியை ஓட விட்டு, நிரஞ்சன் நீட்டிய காஃபி கோப்பையை வாங்கிக் கொண்டாள் நந்தனா. “தாங்க்ஸ் மிஸ்டர். நிரஞ்சன் கிருஷ்ணகுமார்” என்றாள், அவனைச் சீண்டும்