இந்த வாழ்வென்பது – 4 (1)
தேன்மொழியின் கண்கள் கலங்கித் தளும்பி நிற்பதைப் பார்த்ததும், பெரியநாச்சியின் மனம் கலங்கி விட்டது. “ராசாத்தி, அப்பத்தா தெரியாம அடிச்சிட்டேன்த்தா. மன்னிச்சுடுத்தா” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டார். […]
தேன்மொழியின் கண்கள் கலங்கித் தளும்பி நிற்பதைப் பார்த்ததும், பெரியநாச்சியின் மனம் கலங்கி விட்டது. “ராசாத்தி, அப்பத்தா தெரியாம அடிச்சிட்டேன்த்தா. மன்னிச்சுடுத்தா” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டார். […]
பொற்கொடி பிள்ளைகள் நால்வரையும் வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்குள் வேர்த்துச் சோர்ந்திருந்தார். “அப்பத்தா..” என்று வீட்டுக்குள் முதலாவதாக ஓடிய அன்பு, பெரியநாச்சியின் முன் சென்று நின்று பெரிய
“தேனு, வா. ஊருக்குக் கொண்டு போகத் தோட்டத்துக்குப் போய்க் கொய்யாக்கா பறிச்சுட்டு வருவோம்” என்று ஜெயபாலன் அவளை அழைக்க, “இந்நேரம் போனா பறிக்க விட மாட்டாங்க டா.
அந்தக் கோயில் மிகச் சிறியது. ஆனால், மிகப் பெரிய வேப்ப மரத்தின் அடியில், குளக்கரையில் அமைந்திருந்ததால், காணவே அத்துணை அழகாக இருக்கும். தேன்மொழி, அன்பழகன் சாமியிருந்த மேடையை
அவளை எழுப்பி, முகம் கழுவ செய்து கஞ்சியைக் குடிக்கச் செய்தார் பொற்கொடி. காலையில் இட்லி உண்ண கொடுத்து வேண்டவே வேண்டாம் என்று விட்டாள். ஆக, இப்போது கஞ்சி
நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள், நாள்களைத் தொட்டு துரத்திய வேகத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி மறைந்திருந்தது. காலை ஒன்பது மணி என்றது கடிகாரம். பொற்கொடி சூடான குருணை
அந்த வீடு கிராமத்து பாணியில் கட்டப்பட்ட கல் வீடு. ஒற்றைப் படுக்கையறை, கூடம், சமையல் அறை, முன் பகுதியில் தாழ்வாரம் என அமைந்திருந்த விஸ்தாரமான வீடு அது.
மழை நாளுக்குப் பிறகான வெயில் சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பின்மதிய வேளையில் வீரனூர் கிராமம் மொத்தமும் அமைதியில் அடங்கியிருக்க, அந்த ஒரு வீட்டில் இருந்து மட்டும்