அன்பின் ஆலாபனை – 18 (1)
சஹானாவின் மனதில் மெல்லிய பதற்றம் இருந்தாலும் கூட அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை அவள். சுப்புலட்சுமி அறைக்குள் நுழைந்து மருமகளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, […]
சஹானாவின் மனதில் மெல்லிய பதற்றம் இருந்தாலும் கூட அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை அவள். சுப்புலட்சுமி அறைக்குள் நுழைந்து மருமகளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, […]
பிரபஞ்சன் உடல் சோர்வின் காரணமாக விரைவாகப் படுக்கைக்குச் சென்றிருந்தான். அவள் சமையல் அறையை ஒதுக்கி உறங்கச் செல்ல, அவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
“ஒன்னுமில்ல பிரியா, சின்ன அடிதான்” என்றான் பிரபஞ்சன். அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி அவனைத் தாங்கிப் பிடித்து அவனைச் சுற்றி கைப் போட்டு அணைத்து பிடித்திருந்தாள் பிரியதர்ஷினி.
ஞாயிற்றுக் கிழமையில் வேலை இருக்காதுதான். ஆனால் விளையாட்டு இருந்தால்? என்ன செய்வாள் அவள்? கணவனைக் கேட்காமல் உத்திரவாதம் கொடுக்க விரும்பவில்லை அவள். “சரி, நீ மாப்ளகிட்ட பேசிட்டு
அறையின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருக்க, பொழுது புலர்ந்ததே புலப்படவில்லை. அவளுக்குக் கணவனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று சொல்லிட முடியாது. அவளுக்கு அவனோடு இருக்க
அத்தியாயம் 7 தன்னுடைய மாமனுக்கு, அவனது காதலியுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதை அஜய்க்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆதிராவின் மனம் பரபரத்தது. தங்களது திருமணத்திற்கு அன்புச்செல்வன் பிரச்சனையாக இருக்க
“சாரிம்மா. அவ கோபத்துல தெரியாம உங்களைப் பேசியிருப்பா. ஆனாலும், தப்பு, தப்புதானே. எனக்காக அவளை மன்னிச்சுடுங்க மா, பிளீஸ். இதைக் காரணமா வச்சு திரும்பவும் அவளைப் பேசாதீங்க”
சஹானா மனதில் சட்டென ஒரு திடுக்கிடல். சத்யமூர்த்தி அவளுக்காகப் பல முறை பேசியிருக்கிறான்தான். ஆனாலும், இப்படி நேரடியாக அம்மாவிடம் அவன் பேசுவது அரிது. அம்மாவின் மேல் அவனுக்கிருந்த
வித்யாவின் அறையில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தாள் பல்லவி. அவளுக்குத் தலை வாரி, பூ வைத்து என அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் வித்யா. அவளுக்குத் துணையாக
பல்லவியின் முகம் நிமிர்த்தி, மீசை அழுந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டான் தேவா. “மழை சீசன் முடியப் போகுது தேவா. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பல்லவி கேட்க,