Author name: Devi Manogaran

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 14 (2)

சரியாக ஒரு வருடம் முன்பு மகள் கொடுத்த அதிர்ச்சி, அவளின் முடிவு அவர்களை உடைந்து போகச் செய்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், அப்போதும் மகள் மேல் […]

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 14 (1)

அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் நந்தனா. எதிரில் இருந்த சுவரை சுற்றியது அவள் கண்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் விதவிதமான புகைப்படங்களில் அவளும், நிரஞ்சனும் தான்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 13 (2)

இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றால் கணவன் சரியாகி விடுவான் என்று நினைத்தாள் நந்தனா. இரண்டே மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருந்தது. அதற்கான பயிற்சிகள்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 13 (1)

விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி, தோல்விகள் சகஜம் தான். தோல்விகள் தான் வெற்றிக்கு முதல் படி என்று சொல்வது எளிது. ஆனால், நடைமுறையில் தோல்வியை இன்முகத்துடன் எதிர்கொள்வது சாத்தியப்படுமா

இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல் – 9

“விழி… விழி” “ஹ்ம்ம் கார்த்தி, தூக்கம் வருது” என்று புரண்டு படுத்தவள். அப்போதுதான் படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள். மாடியில் தானே இருந்தோம் எப்போது, அறைக்கு வந்தோம். எப்படி

இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல் – 8

மொட்டை மாடியின் விளிம்பில் நின்று மாலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். காற்று அவன் தலைமுடியை கலைத்து விளையாடிக் கொண்டிருக்க, அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், கைகள்

இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல் – 7

காலைக் காற்று இதமாய் அவள் மேனியை வருடி சென்றது. வானம் முழுவதும் கருப்பு, வெள்ளை போர்ட்ரைட் ஓவியம் போலிருந்த மேகங்கள் சூரியனுக்கு விடுமுறை அளித்திருந்தது. அந்த இதமான

இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல் – 6

“எத்தனையோ வருஷம் கழிச்சு, நீ இப்பதான் ஊருக்கு வந்திருக்க . நீ வர்றது தெரிஞ்சதோ, என்னவோ.. அதிசயமா கயலும் வந்திருக்காளாம். இதுவரை அம்மா வீட்ல ரெண்டு நாளைக்கு

இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல் – 5

“ஹேய் விழி, மிஸ்டு மீ?” என்ற கணவனின் குரல் அவளை நினைவுகளில் இருந்து மீட்டு நிகழ்காலத்திற்கு இட்டு வந்தது. பின்னிருந்து அவளது கழுத்தில் கரம் கோர்த்து, கன்னம்

இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல் – 4

அன்றைக்கும் மழை பெய்தது. இத்தனைக்கும் அது மே மாதம். வீட்டின் பின் கட்டுக்குச் செல்லும் படியில் அமர்ந்து மழையைப் பார்த்திருந்தனர் இரண்டு பெண்களும். கயலின் கண்ணீருக்கு அந்த

error: Content is protected !!
Scroll to Top