Mrs Beena loganathan
Member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 51
தம்பியின் திருமணத்தை
தான் முன்ன நின்று நடத்த...
தன் வாழ்வு
தன் கை
தவறிச் சென்றிட....
துயரம் கண்ட மனம்
தன் உறவுகளை
தவிர்த்து
தனித்து மறைந்து
வாழ்ந்திட....
திருப்பம் வருமா
தன் அண்ணன் வாழ்வில்
தம்பி ஏங்கிட....
தம்பி உடையான்....
திருத்தி எழுதுவான்
தன் அண்ணன் வாழ்வை....
தான் முன்ன நின்று நடத்த...
தன் வாழ்வு
தன் கை
தவறிச் சென்றிட....
துயரம் கண்ட மனம்
தன் உறவுகளை
தவிர்த்து
தனித்து மறைந்து
வாழ்ந்திட....
திருப்பம் வருமா
தன் அண்ணன் வாழ்வில்
தம்பி ஏங்கிட....
தம்பி உடையான்....
திருத்தி எழுதுவான்
தன் அண்ணன் வாழ்வை....