• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பூமரப் பாவைகள் - 11

நரேன் போன்ற கணவன் அமைவது நிச்சயம் வரம் தான்💞💞, குழந்தையை விட தன் மனைவியின் உடல் வலியை எண்ணி அவளது நலனை மட்டுமே நாடுவது என்ன சொல்ல உண்மையில் நெஞ்சம் நெகிழ்ச்சி அடைகிறது... நர்மதாவுக்கும் புரியும் இருப்பினும் மன அழுத்தம் இப்படி வார்த்தைகளை கொட்ட வைத்து விட்டு தவிக்கவும் வைத்து விட்டது 😓😓

 
💞💞குழந்தை பெறும் மிஷினாய் மட்டுமே மனைவியை நினைப்பவர்கள் மத்தியில் அவள் வலியை உணரும் நரேன் மனம் மிக மிக அழகு.
 
Back
Top