• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 3

😍😍😍

அவளுக்கு தான் இடியாப்பம் பிடிக்கலையே, அப்ப பிடிச்சத்தை சமைச்சு சாப்பிடறதுல இந்த மரகவல்லிக்கு என்ன பிரச்சனை? என்னமோ இந்த அம்மாவை சமைச்சு கொடுக்க சொன்னது மாதிரி ரொம்பத்தான்..😏😏

அடேய் ரஞ்சன், இங்க விருந்துக்கு போக நேரமாச்சு... நீ என்னடான்னா பார்த்திபன் கூட கிரிக்கெட் விளையாட போய் இருக்க... அந்த கிரிக்கெட் மட்டையை வச்சே மண்டையை பொளக்கணும்..😈😈
FB_IMG_1669471724290.jpg
 
Last edited:
லெட்டர் கொடுத்த பையனின் மனமாற்றத்திற்கு காரணம் பிரபாவா இருப்பானானு தோணுது... போச்சு நைட் இவ நினைவுபடுத்தாததால் காலையில் அவன் விளையாட போயிட்டானா.. மிஸ் இவளிடம் எதிர் பார்ப்பது வேற எதுவோனு தோணுது
 
பார்த்திபன் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா பிரியாக்கு தான் கொண்டாட்டம் 😂
 
😍😍😍

அவளுக்கு தான் இடியாப்பம் பிடிக்கலையே, அப்ப பிடிச்சத்தை சமைச்சு சாப்பிடறதுல இந்த மரகவல்லிக்கு என்ன பிரச்சனை? என்னமோ இந்த அம்மாவை சமைச்சு கொடுக்க சொன்னது மாதிரி ரொம்பத்தான்..😏😏

அடேய் ரஞ்சன், இங்க விருந்துக்கு போக நேரமாச்சு... நீ என்னடான்னா பார்த்திபன் கூட கிரிக்கெட் விளையாட போய் இருக்க... அந்த கிரிக்கெட் மட்டையை வச்சே மண்டையை பொளக்கணும்..😈😈
View attachment 16
அமைதி அமைதி கா 😄
 
லெட்டர் கொடுத்த பையனின் மனமாற்றத்திற்கு காரணம் பிரபாவா இருப்பானானு தோணுது... போச்சு நைட் இவ நினைவுபடுத்தாததால் காலையில் அவன் விளையாட போயிட்டானா.. மிஸ் இவளிடம் எதிர் பார்ப்பது வேற எதுவோனு தோணுது
நன்றி பிரியா மா 🥰
 
பார்த்திபன் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா பிரியாக்கு தான் கொண்டாட்டம் 😂
ஓ, நீ அப்படி வர்றியா டா 😄
 
மிஸ் மேல பயம் இருந்தாலுமே கூட பிரியாவே handle பண்ணனும்... எப்போவும் அவரே பேச முடியாது இல்ல
..

remaind பண்ணல...ஸோ அவங்க மேல மட்டும் தான் தப்பு அதான 🙆‍♂️

அவர் போறப்போ மிஸ்- க்கும் கூடவா நினவு இல்ல...

அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா ❤️
 
அட பிரியா இரண்டு சப்பாத்தி உன் கோபத்தை போக்கியிருச்சே 😜பிரபா இரண்டு சைடும் கோல் போட்டு இரண்டு பேர் பிபியை ஏத்தறான் 😏
 
Back
Top