• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 26

💃 இன்னமும் சண்டை சமாதானம் முடியலை போலயே.....

இன்னமும் அந்த ஹோட்டல்ல விட்டுட்டு எங்க போனானு சொல்ல மாட்டேங்கறீங்களே :unsure: :unsure: :unsure: :cool::cool::cool::cool:
 
Last edited:
💞💞 அவளை ஃப்ரீயா விடு பிரபா. ஏன் கூடவே சுத்த நினைக்குற.
 
Last edited:
💃 இன்னமும் சண்டை சமாதானம் முடியலை போலயே.....

இன்னமும் அந்த ஹோட்டல்ல விட்டுட்டு எங்க போனானு சொல்ல மாட்டேங்கறீங்களே :unsure: :unsure: :unsure: :cool::cool::cool::cool:
அக்கா பலமுறை சொல்லிட்டானே, பார்த்தி சிஸ்டர்க்கு issue ன்னு பணம் குடுப்பானே. கடைசியா சண்டை போடும் போதும் சொல்வானே உன்னை ஹோட்டல்ல வீட்டுட்டு பதறிக்கிட்டு வந்தேன்னு 😁 மீண்டும் ஒருக்கா ஜாலியா படிக்கலாம் வாங்க 🤩
 
எனக்கு அது பெரிய valid reason ah தெரியலை......அதனால் வேற எதாவது இருக்கும்னு நினைச்சேன்....

என்னது இவனை இன்னொருக்கா படிச்சு என் BP ஐ ஏத்திக்கனுமா.... :rolleyes: :rolleyes: :rolleyes:
1000181943.jpg

பள்ளிகூடத்து புள்ளை பின்னாடி சுத்திட்டு ...இவனுக்கு பேச்சு வேற
 
Back
Top