• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 25

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
438
ஹாய் டியர்ஸ்,

இன்றைய நாள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இன்றோடு நான் எழுத வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன். எப்போதும் போல உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பிரிய பிரபஞ்சமே எனது 25ஆவது கதை❤️. இன்றைக்கு 25ஆவது அத்தியாயம் போட்டிருக்கேன். What a coincidence 😀

பிரிய பிரபஞ்சமே - 25 (1)

பிரிய பிரபஞ்சமே - 25 (2)

ஹேப்பி ரீடிங் ❤️
 
😍😍😍

வாழ்த்துக்கள் தேவி..💐💐
ரஞ்சனோட இத்தனை வருட காதலுக்கு..❤️❤️

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து

 
Last edited:

@Devi Manogaran

மென்மேலும் உங்கள் படைப்புகள் பல்லாண்டு பல தரப்பட்ட காதல் மழையை பொழியும் கதை மாந்தருடன் பயணிக்க வாழ்த்துக்கள் டியர் 🥰🥰🥰🥰🥰💞💞💞💞09df9875492c0a3bf0b5bee7f6404dce.jpg8dfba5a77bee0d2dff4e18491241e96e.jpg

 
Back
Top