• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 13

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
292
❤️❤️❤️
Dad little princess , கொஞ்சம் கொஞ்சமா பிரபாவை மன அழுத்தத்திற்கு கொண்டு போறா....

யாரும் சொல்லாம, இவளே புரிஞ்சுக்க மாட்டா போல 🤗🤗🤗
 
Last edited:
பிரபா மனசுலேயே வச்சு கஷ்டப்படாத டா.. பிரியா, அவன் உன்னை புரிஞ்சிக்கனுமுனு நினைச்ச நீ அவனை புரிஞ்சிக்க அவனுக்காக ஏதாவது செய்ய நினைசசியானு யோசி
 
அடேய் வாயை திறந்து மனசில் இருக்கிறதை பேசேண்டா...

@Devi Manogaran ji கடைசில ப்ரியா தான் அவனை‌ புரிஞ்சிக்கலைங்கறது போல சொல்லப் போறிங்களா.:(:(:( :unsure: :unsure: :unsure:
 
Last edited:
எவ்வளவு நாளைக்கு இந்த பொண்டாட்டிதாசனாக இருக்கப் போற பிரபா? நீ எந்தளவுக்கு அவளை காதலித்தாய்ங்கறதை அவளுக்கு புரிய வைக்காம ரொம்ப பண்ற 😏😏
 
Back
Top