• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 10

அடிபட்டு தையல் போட்டத எப்படி ஈஸியா எடுக்க முடியும்😐

அதேபோல அவங்க எங்கையும் போய் அடி வாங்கிட்டு கட்டோட வந்தா அசால்ட்டா விட்ருவாரா...🤔

அவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்ல... அவருக்கு புடிச்ச மாறி நடந்து முடிச்சிட்டு...அப்றம் கதை அளக்க போறாரு அதான 😤😤😤

frd பாக்க போய்ட்டு லேட்டா வரது.... weekend வீட்டுல இல்லாம விளையாட போய்ட்டு... பொண்டாட்டிய அம்மா வீட்டுக்கும் விடாம...லேட்டா வரதுனு... அவருக்கு தகுந்த மாறி நடந்து முடிச்சிட்டு...லாஸ்ட்டா சமாளிக்கறாரு...🙂

இந்த விஷயம் ரொம்ப நாள் தாக்கு புடிக்காது...

பிரியா போடான்னு வெறுத்து போக போறாங்க 😷
 
பிரியா அப்பா கூட ஷாப்பிங் போகக் கூடாதுன்னு பிரபா இப்படி பண்றானா?
 
பிரியா உன்னை பார்த்து பார்த்து கண்கள் பூத்திருக்கு
பிரபா🤧🤧🤧
பாவம் டா பொண்டாட்டி.....
பாழாய் போன கிரிக்கெட்டால்
பிரிவு வருமோ????
 
என்னடா இது இவன் இப்படி tension பண்றான்..... கல்யாணம் ஆன புதுசுலயே இப்படியா.....

இப்படியே பண்ணுடா அந்த புள்ளை பைத்தியம் புடிச்சு உன்னை விட்டு போக போகுது.... அப்போ தெரியும்....
 
பிரபா, பிரியாவோட பிறந்த வீட்டை தவிர்க்க இப்படி வேணுமுனே பண்றானா🤔🤔🤔🤔.. பாவம் பிரியா அவன் ஏன் இப்படி இருக்கானு தெரியாம கஷ்டப்படறா
 
Back
Top