• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 3

அறிந்தே செய்த தவறுக்கு தண்டனை அளிக்காத உறவுகள் அமைந்தும் குற்றவுணர்ச்சியில் தவித்து, அவர்களையும் தவிக்கச்செய்கிறோம் என்பதை அறியாமல் விலகி சென்று தண்டனையை தேடி அனுபவிக்க நினைத்துவிட்டால். அது அவளுக்கான தண்டனையாக மட்டுமில்லாமல் அவர்களுக்கான தண்டனையாகவும் அமைந்துவிடும் என்பதனை யோசிக்க மறந்துவிட்டாள் துர்கா.

ஶ்ரீராம் ரோஜா பிணைப்பு அழகு ✨

பாவமா பார்த்த நாய்க்குட்டிக்கு முட்டைபோண்டா விருந்தா குறிஞ்சியாத்தா! 🤣
 
ஆட்டுக்கால் கேக் னா..

அப்ப கதைய ஆர்வத்துல ஒரே stretch ல படிச்சுட்டேன்..
 
தவறானவனை தேர்ந்தெடுத்து
திருமணத்திற்கு முன்பே
தவறிய வாழ்வு
தன் வாழ்வின் பொக்கிஷமாக தன்மகள் ரோஜா....

தன் குடும்பத்திற்கு தம்பியின் வாழ்விற்கு
தன் தம்பியின் திருமணத்திற்கு முன்பே
தனியாக வீட்டை விட்டு
தனித்து செல்ல துர்கா பார்க்க...

தயாவின் தோழன்
ஶ்ரீ இடம் மாட்டிக் கொள்ள
திரும்பி வரும் துர்கா...


பழகிய பெண்
பசிக்கு பார்த்து பார்த்து வாங்கி வந்த பலகாரம் எல்லாம்
பாழாய் போக....
பார்வையில் அனலும்
பசியுடைய இருவரின் பயணம்.....
 
Back
Top