• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 2

தயா குறிஞ்சியின் வார்த்தைப்போர் அருமை. 🤗

துர்கா அப்படி எங்கே சென்றிருப்பார்? குறிஞ்சியுடனான அவரது இணக்கமான உறவு 👌🏼.

இவள் ஒன்று நினைத்து சொல்ல அவன் ஒன்று நினைத்துக்கொள்ள என இருவருக்குமான மறைமுக வார்த்தையாடல் அழகாக உள்ளது.
 
அவன் கிட்ட கேட்கணும்னு தானே நினைச்ச இப்ப அவன் கேள்வி கேட்டா முழிக்கற
 
தன் திருமணம்
தான்_ ஆனால் திருமண பெண் இல்லை....

தயாவின் பயணம்
திருமண பெண்ணை
தேடி செல்ல

தன் வீட்டில் இருந்த
தமக்கை காணவில்லை...

திக்கு தெரியாமல்
தவிக்க
துணைக்கு வருபவள் தவறாய் பேசி கோபத்தை தூண்ட

தக்க சமயத்தில்
வரும் அழைப்பு
துயர் களையுமோ.....
 
என்னடா இது இரண்டு பேரும் பேசறதே மர்ம கதை போல இருக்கு...

காந்த் துர்கா வா பார்த்து இருப்பானோ :unsure: :unsure: :unsure:
 
Back
Top