• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

மழையோடு ஒரு நாள்

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
302
ஹாய் டியர்ஸ்,

"மழையோடு ஒரு நாள்" பல்லவி - தேவராஜன் கதையின் ஆடியோ லிங்க்.

கதை கேட்டு மகிழுங்கள்!
நன்றி!
 
💞💞💞தேவிமா!!! இந்த கதையை நான் ஏற்கனவே ரசிச்சு படிச்சிருக்கேன். அப்போ சைலன்ட் ரீடர். ரைட்டர் நேம் தெரியாமலே நிறைய கதை படித்தேன். எனக்கு பிடிச்ச மழை, அதன் நனைவு, நட்பின் ஆழம்ன்னு ரொம்ப பிடிச்சது. பட் திருப்பி இன்னைக்கு படிக்கும் போது தான் நம்ம தேவிமா கதைதான் இதுவுமான்னு சந்தோசமா இருந்துச்சு. ஆடியோ வடிவில் கேட்கவும் ரொம்ப நல்லா இருக்கு. 🤗🤗🤗♥️♥️♥️♥️
 
நன்றி நன்றி பத்மா சிஸ் ❤️ ❤️ ❤️
 
Back
Top