Ashoka Hema
Member
- Joined
- Feb 18, 2026
- Messages
- 38
- Thread Author
- #1
இந்த வாழ்வேன்பது
நாயகியின் குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்கும் கிராமத்துக் கதை. நெஞ்சை அடைக்கும் படியாக அக்காவும் தம்பியும் கோர்த்திருந்த கைகளைப் பிரித்து இருவேறு இடங்களில் வளரும் நிலைக்கு தள்ளப்படும் போதே இதயம் கரைந்து கனத்து விடுகிறது.
ஆனால் அதன் பிறகான அவளின் அழகான நிறைவான வாழ்வை மலர்களின் நறுமணத்தோடு சொல்லும் கதை ‘இந்த வாழ்வவென்பது’
நாயகியை பற்றி மட்டுமே சொன்னால் போதுமா? நாயகன்? அவன் நாயகியின் வாழ்வில் மலர்களின் நறுமணம் வீசச் செய்யும் மலர்களின் நாயகன். தர்மம்(அறம்) காக்கும் பூந்தோட்டக்காரன்.
பூக்களோடு பூக்களாய் நறுமணம் வீசி பூத்து நிற்கும் இவர்களின் ‘இந்த வாழ்வென்பது‘ இந்த புகைப்படம் போலே நிறைவானது.
பூக்களின் எழுத்தாளர் கைகளில் மற்றுமொரு மண(ன)ம் நிறைக்கும் கதை.
நன்றி தேவி!