Thani
Active member
- Joined
- Mar 23, 2026
- Messages
- 74
எனக்கு என்னவோ ஹீரோ அவளை புரிந்து கொண்டளவுக்கு இவள் அவனை புரிந்து கொள்ளவில்லை போல் தோணுது .
இவளை இவன் ரசிச்சி ரசித்து லவ் பண்ணி இருக்கான் அந்த கதை நமக்கு மட்டும் அல்ல அவளுக்கும் தெரியாது
இவன் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறான், என்னவோ எதிர்பார்க்கிறான்..?