• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. Mrs Beena loganathan

    பார்த்திபன் காதலி - 4

    கட்டிக்கப் போகும் பெண்ணுக்கு கண்ணியமாக மரியாதை கொடுத்து, கேட்டுப் புரிந்து கன்னி மனதை அறிய நினைக்கும் காதலன் பார்த்தி.... காவல் துறை அப்பாவின் புராணங்கள் கேட்டால் கடுப்பாகும் மனதையும் கட்டுப்படுத்திக் கொள்ளும் காதலனே.... கல்யாண மண்டபத்தின் பெயரில் காதல் சொன்ன கள்ளியை நினைக்க கைகூடாத காதலின்...
  2. Mrs Beena loganathan

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 8

    தவறிய வாழ்க்கை திருத்தக் கூடாதா? தவறானவனை தேர்ந்தெடுத்த திருமணம் திருத்தம் ஆகுமா??? தன்னை தன் குழந்தையை விரும்பும் ஶ்ரீக்கா... துர்கா ஒரு வாய்ப்பு தரலாம்..... 🤩 அவளுக்காக தயாவின் சிறு சிறு அக்கறையான விஷயங்களும் குறிஞ்சி மனதில் ஆழமாய் பதிகிறது....
  3. Mrs Beena loganathan

    பூமரப் பாவைகள் - 4

    திருமண கனவை தாங்கிய ஓர் பயணம் தவிப்பும் தயக்கமும் கொண்ட தனி பயணம்.... திருமணம் முடிந்து திரும்ப வரும்போது துணையோடு வாங்க..
  4. Mrs Beena loganathan

    பூமரப் பாவைகள் - 3

    தெரியாத இடத்தில் தெரிந்த முகமாய் தொடரும் நட்பு.... துணையாக நின்று திருமண தவிப்பில் தவிக்கும் பெண்ணிற்கு தோள் கொடுக்கும் தோழியாய் தோழமை கொண்ட நரேன் நர்மதா அற்புதம்🤩💐👏🏻👏🏻👏🏻❤️😘.....
  5. Mrs Beena loganathan

    பூமரப் பாவைகள் - 2

    நரேன் ❤️நர்மதா நிஜமின்றி பொய்யாக நரேன் மேல் அனலாக நடிப்பு கோவம்.... நல்லா இருக்கு🤩.... நட்பாய் வரும் உறவு நலம் விரும்பும் நல் உள்ளங்கள்.....
  6. Mrs Beena loganathan

    பூமரப் பாவைகள் - 1

    கடல் கடந்த வாழ்வு கல்யாண பேச்சு கன்னியின் கனவு என்னவோ....
  7. Mrs Beena loganathan

    பார்த்திபன் காதலி - 3

    பார்வையில் பிறந்தது காதல்… பேசாமலே வளர்ந்தது உள்ளத்தில்… புன்னகையில் பதிந்தவன் உருவம் பதிலின்றி போனது என் காதல் தருணம்… பேச நினைத்த பல முறை மௌனமாக புதைந்து போனது என்னுள் தடயமாக...
  8. Mrs Beena loganathan

    பார்த்திபன் காதலி - 2

    சொல்லிட்டாலே அவள் காதலை சொல்லும் போதே சோகம் தாங்கலை.... 🤧🤧🤧🤧
  9. Mrs Beena loganathan

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 7

    பிடித்தம் இருந்தும் பார்வையில் தயக்கம் பேச்சில் அனல் இருந்தும் புரிதலில் சாரல் மழை.... தயா❤️ குறிஞ்சி.... தம்பியின் கஷ்டத்திற்கு தன்னை பலியிட திருமணத்திற்கு சரி சொல்லும் துர்கா.....
  10. Mrs Beena loganathan

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 6

    தயாவை எல்லா பக்கமும் தயவின்றி மாறி மாறி தலை சுத்த வைக்குது... 🤧🤧🤧🤧🤧 துர்கா தாய் தந்தையை விட தம்பி தயாவை நீ தாராளமாக நம்பு.....
  11. Mrs Beena loganathan

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 5

    மகளுடன் இருக்கும் மகளுக்கு மணம் முடிக்க பெற்றவர்கள் முனைய... மகளையே வாழ்க்கையாக மருகி வாழும் துர்கா மறுக்க..... முறைத்துக் கொண்டே மகளை தாய் பார்க்க.... தயா ❤️ குறிஞ்சியாத்தா திருமணம் நெருங்குது துளி சந்தோஷம் இல்லை துணை சேரும் இருவரிடமும்.....
  12. Mrs Beena loganathan

    தம்பி உடையான் - 2

    தோட்டத்தில் குடித்த இளநீர் சிறு காலங்கள் நினைவாய் தோழனாய் இருந்த அண்ணன் இன்று தூரமாய்.... தள்ளாடும் இரவில் தூக்கம் தொலைந்த கண்களில், தனிமையில் படுத்திருக்க.... தொடர்ந்து சிரித்த அந்த சின்ன சண்டைகள் எங்கே? தள்ளிப் போன காலம் திரும்பி வருமோ.... துடிக்கும் இதயம் தினமும் கேட்கையில் தெரியாத தூரம்...
  13. Mrs Beena loganathan

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 4

    தயாவின் சொல்படி தாயிடம் அடி வாங்கும் குறிஞ்சியாத்தா... கண்ணில் குதுக்களமாய் காணும் தயா..... ரோஜா குட்டி.... ரணம் ஆற்றும் ரங்க ராட்டினம் போன்ற கவிதை.....
  14. Mrs Beena loganathan

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 3

    தவறானவனை தேர்ந்தெடுத்து திருமணத்திற்கு முன்பே தவறிய வாழ்வு தன் வாழ்வின் பொக்கிஷமாக தன்மகள் ரோஜா.... தன் குடும்பத்திற்கு தம்பியின் வாழ்விற்கு தன் தம்பியின் திருமணத்திற்கு முன்பே தனியாக வீட்டை விட்டு தனித்து செல்ல துர்கா பார்க்க... தயாவின் தோழன் ஶ்ரீ இடம் மாட்டிக் கொள்ள திரும்பி வரும்...
  15. Mrs Beena loganathan

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 2

    தன் திருமணம் தான்_ ஆனால் திருமண பெண் இல்லை.... தயாவின் பயணம் திருமண பெண்ணை தேடி செல்ல தன் வீட்டில் இருந்த தமக்கை காணவில்லை... திக்கு தெரியாமல் தவிக்க துணைக்கு வருபவள் தவறாய் பேசி கோபத்தை தூண்ட தக்க சமயத்தில் வரும் அழைப்பு துயர் களையுமோ.....
  16. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் தம்பி உடையான் - 1

    தம்பியின் திருமணத்தை தான் முன்ன நின்று நடத்த... தன் வாழ்வு தன் கை தவறிச் சென்றிட.... துயரம் கண்ட மனம் தன் உறவுகளை தவிர்த்து தனித்து மறைந்து வாழ்ந்திட.... திருப்பம் வருமா தன் அண்ணன் வாழ்வில் தம்பி ஏங்கிட.... தம்பி உடையான்.... திருத்தி எழுதுவான் தன் அண்ணன் வாழ்வை....
  17. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

    ஆரம்பமே அமர்க்களம் மிகச் சிறப்பு..... காதலுடன் காத்திருக்கும் கல்யாண ஜோடி காதலை சொல்ல காத்திருக்கும் கன்னி மனம்.... கலங்கிய கண்களுடன் ஒரு தொடக்கம்.... 💐💐💐💐
  18. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 1

    குறிச்ச நேரத்தில் குறிச்ச பொண்ணு குறிஞ்சி கூட கல்யாணம் ஆகணும் கட்டளையாக கோபமாக கூறும் தயா.... 🤩🤩🤩
  19. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

    பிரியபிரபஞ்சமே பிரியா ❤️ பிரபா பிரபஞ்சம் பேசும் பாசமாய் நீ பஞ்சபூதம் பிணைந்த பந்தமாய் நாம்..... பார்வையில் பிறக்கும் காதல் புலன்கள் ஐந்தும் பரவசம் அடையும்.... பூமி போல பதிந்த நெருக்கம் புனல் போல பாயும் உணர்வு.... பாவை நெஞ்சில் பற்றும் அக்னி பார்த்த நொடி பரவசம் தரும்... பனித்துளி...
  20. Mrs Beena loganathan

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

    எங்கடா.... காலை பிடிக்கவில்லை என்று நினைத்தேன் கடைசியில் பிடித்து விட்டான்....( விழுந்தே விட்டான் யா) பிரபஞ்சம் முழுவதும் பிரபா பிரியா பிரியம் தான் பிரிய பிரபஞ்சமே......🤩🤩🤩🤩❤️😘😘😘
Back
Top